惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
H
Hacker News: Front Page
P
Palo Alto Networks Blog
T
ThreatConnect
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园_首页
T
True Tiger Recordings
P
Privacy & Cybersecurity Law Blog
B
Blog
IT之家
IT之家
Last Week in AI
Last Week in AI
F
Full Disclosure
Hacker News: Ask HN
Hacker News: Ask HN
C
Comments on: Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 【当耐特】
N
News and Events Feed by Topic
NISL@THU
NISL@THU
腾讯CDC
雷峰网
雷峰网
Security Latest
Security Latest
李成银的技术随笔
M
Microsoft Research Blog - Microsoft Research
L
LangChain Blog
L
Lohrmann on Cybersecurity
cs.CL updates on arXiv.org
cs.CL updates on arXiv.org
C
Check Point Blog
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
博客园 - Franky
N
News | PayPal Newsroom
V
V2EX
A
About on SuperTechFans
The Register - Security
The Register - Security
月光博客
月光博客
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Google Online Security Blog
Google Online Security Blog
MyScale Blog
MyScale Blog
Cisco Talos Blog
Cisco Talos Blog
Vercel News
Vercel News
WordPress大学
WordPress大学
C
Cyber Attacks, Cyber Crime and Cyber Security
The Hacker News
The Hacker News
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
爱范儿
爱范儿
A
Arctic Wolf
L
LINUX DO - 最新话题
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகினார் ரியா தமிழ், ஆங்கிலத்தில் ‘திருக்குறள்’ 2-ம் பாகம் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்: பேரதிர்ச்சி கொடுத்த மெட்டா நிறுவனம் மக்கள் திமுகவையும் அந்த லிஸ்ட்டுல சேர்த்துட்டாங்களோ? | கார்ட்டூன் மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம்: மேற்கு வங்க அரசு உத்தரவு The Boys: ஏழு ஆண்டு கால எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் | ஓடிடி திரை அலசல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: 6-வது இடத்​துக்கு சரிந்த இந்தியா 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றி வங்கதேச அணி சாதனை வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல் தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர் யார் யார்? “எப்​போது வேண்​டு​மா​னாலும் 3 சிக்ஸர், பவுண்டரி​களை என்னால் விளாச முடி​யும்” - மனம் திறக்​கிறார் வைபவ் சூர்யவன்ஷி ஆம்னி பேருந்துகளுக்கான சாலை வரியை குறைக்க வேண்டும்: உரிமையாளர்கள் வலியுறுத்தல் ராஜஸ்தான் அணி வென்றால் சிஎஸ்​கேவுக்கு சிக்​கல்: பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்னேறப் போகும் 4-வது அணி எது? பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடிகை ட்விஷா சர்மா மரணத்தை தற்கொலை கோணத்தில் விசாரிக்கிறோம்: போபால் மாநகர காவல் ஆணையர் தகவல் ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் 500 ரன்​கள் - வைபவ் சூர்யவன்ஷி சாதனை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் தன்னை நேரில் அணுகலாம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சிஎஸ்கே? - இன்று குஜராத் டைட்டன்ஸுடன் மோதல் ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் மருந்தகம் மூடல் ஊழியர் மின் வாகனம் வாங்க ஹைதராபாத் நிறுவனம் உதவி பண்டிதர் அயோத்திதாசரின் 181-வது பிறந்தநாள்: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் வாழ்த்து உத்தர பிரதேசத்தின் பாண்டா - உலகின் மிக வெப்பமான நகரம் ஸ்டீல் நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை: ரூ.100 கோடி பினாமி சொத்துகள் கண்டுபிடிப்பு விசில் கட்சியை ஆதரித்த அழையா விருந்தாளிகளுக்கு 25சி? | உள்குத்து உளவாளி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடற்படை பாதுகாப்புடன் டேங்கர் கப்பல்களை அனுப்ப இந்தியா முடிவு குப்பம் பகுதியில் பனை நுங்கை ருசித்து சாப்பிட்ட சந்திரபாபு இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தட கனவு நனவாகும்: பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தகவல் “மக்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்கிறார்; ஆனால் அவரே பல நாடுகளுக்கு பறக்கிறார்” - பிரதமரின் பயணங்கள் குறித்து ராகுல் விமர்சனம் இத்தாலி பிரதமர் மெலோனிக்கு சாக்லெட் பரிசளித்த பிரதமர் மோடி - வைரலாகும் வீடியோ மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகள் விற்பனை: கோவை இளைஞர் கைது எல்லை வேலி அமைக்க 600 ஏக்கர் நிலம்: மேற்கு வங்க அரசு ஒப்புதல் ‘நீட்' வழக்கில் கைதானவருக்கு ரூ.1,500 கோடி சொத்து: 8 ஏக்கரில் பள்ளி, கல்லூரி கட்டி வருவதும் அம்பலம் திருமலையில் பக்தர்கள் 5 கி.மீ. தூரம் வரை காத்திருந்து தரிசனம் பணி ஆணை வழங்கப்படாததால் டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு 751 மருத்துவர்கள் போராட்டம் திரிணமூல் எம்.பி. சயோனி கோஷ் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த பாஜக பிரமுகர் இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா. தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக வழக்கு: பொன்ராஜ் முன்ஜாமீன் மனு தமிழக கோயில்களின் உபரி நிதியை அரசின் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடை கோரி வழக்கு லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு: சவுமியா சுவாமிநாதனுக்கு தலைவர்கள் வாழ்த்து ஆட்கொணர்வு மனு எதிரொலி: முன்னாள் காவல் ஆணையர் அருண் ஆஜராக உத்தரவு அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்: அமைச்சர் அருண்ராஜ் உறுதி 10-ம் வகுப்பு தேர்வில் 22 பள்ளிகள் 100 சதவீதம் வெற்றி: மாநகராட்சி பள்ளிகளில் 89 சதவீதம் தேர்ச்சி தவெக அமைச்சரவையில் பங்கேற்க போவதில்லை: மு.வீரபாண்டியன் மீண்டும் உறுதி தவெக பக்கம் தடம் மாறுகிறதா மதிமுக? - கடந்த காலமும் நடந்த சோகமும் கல்லூரிக் கல்வி ஆணையர் முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பித்ததில் சர்ச்சை கொடைக்கானலில் 63-வது மலர் கண்காட்சி கோலாகல தொடக்கம்: சிறப்பு அம்சங்கள் என்ன? மூடப்படும் மதுக்கடை பார்களின் குத்தகை பணத்தை திருப்பித் தர அரசு பரிசீலிக்க உத்தரவு பள்ளிகளின் பெயர்களில் சாதிய அடையாளத்தை அகற்ற கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் தென்காசி பகுதியில் சூரியனை சுற்றி ஒளி வட்டம் கோவையில் பாஜக மாநில மையக் குழு கூட்டம் தொடங்கியது: தேர்தல் தோல்வி குறித்து விரிவான விவாதம் சென்னையில் ஒரே நாளில் 133 ரவுடிகள் கைது: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 101 பேர் பிடிபட்டனர் கரூர் சம்பவம் குறித்து விசாரித்த டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் உள்பட 19 போலீஸார் திடீர் பணியிட மாற்றம் தமிழக அரசியல் போக்கை இப்போதும் தீர்மானிக்கும் இயக்கம் திமுகதான்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள முதல்வர் அனுமதி மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 21 மே 2026 ஜோதிட நாள்காட்டி 21.05.2026 | வைகாசி 07 - வியாழக்கிழமை தமிழகத்தில் 17 இடங்களில் வெயில் சதம் தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் குதிரை பேரம்: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வட மாவட்டங்களில் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் தகவல் மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல்வர், அமைச்சர்கள் உட்பட 28 பேர் புதுச்சேரியில் எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 94.31 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி - முழு விவரம் தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங். எம்எல்ஏக்கள் இருவர் அமைச்சர் ஆகிறார்கள் “ஈரான் விவகாரத்தில் நான் சொல்வதைத்தான் நெதன்யாகு செய்வார்” - ட்ரம்ப் பெருமிதம் “அதிகாரம் மறுக்கப்பட்டதன் விரக்தி” - பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் மீது மத்திய அமைச்சர் சாடல் தமிழக பாஜக 2.0 திட்டம்: அண்ணாமலை என்ட்ரி? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ படித்ததும் தானாகவே மறையும் மெசேஜ்கள் - வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம்? திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கரை முதல் பேட்டைவாய்த்தலை வரை விபத்து தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு: விலைவாசி உயர்வுக்கு எச்சரிக்கை மணி? - ஒரு விரைவுப் பார்வை நீட் வினாத்தாள் கசிவு: ரூ.1,500 கோடி சம்பாதித்த மகராஷ்டிர பயிற்சி மைய உரிமையாளர்? இந்தியா - இத்தாலி உறவு: பிரதமர் மோடி விவரித்தது என்ன? 717 டாஸ்மாக் கடைகள் மூடல்: இடத்தின் உரிமையாளர்கள் வழக்கு தள்ளுபடி 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: சிங்கப்பெண் அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம் மெலோனிக்கு ‘மெலோடி’ சாக்லெட் பரிசளித்த மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் 18 நாட்கள், 48,000 பேர் வேலைநிறுத்தம் - சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள் அறிவிப்பால் உலகமே அதிர்வது ஏன்? கேரள முதல்வர் உட்பட அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு - முழு பட்டியல் மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ மே 21 - 27 உடையும் இண்டியா கூட்டணி... உருவாகிறதா மூன்றாவது அணி? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ மே 21 - 27 “குதிரை பேரம் இல்லை என முதல்வர் விஜய் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” - பிரேமலதா “ஆய்வு என்ற பெயரில் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் தவெகவினர் அத்துமீறல்” - தினகரன் சாடல் “தவெகவின் குதிரை பேரத்தை மறைக்க பழனிசாமி மீது அவதூறு பரப்புகிறார் ஆதவ் அர்ஜுனா” - ஓ.எஸ்.மணியன் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து - உடனடியாக விடுவிக்க அரசு உத்தரவு துலாம், விருச்சிகம், தனுசு: வார பலன்கள் @ மே 21 - 27 காயமடைந்த நட்சத்திர வீரர்களை விளையாட நிர்பந்திக்கும் ஐபிஎல் அணிகள்! வானிலை முன்னறிவிப்பு: கோவை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு “ஐபிஎல் தரும் உடனடி பணம், புகழுக்கு மயங்காதீர்கள்” - இளம் வீரர்களுக்கு கோலி அட்வைஸ் தவெக அமைச்சரவையில் இணைகிறதா ஐயூஎம்எல்? - காதர் மொகிதீன் விளக்கம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தவறு ஏதுமில்லை: உச்ச நீதிமன்றம் மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ மே 21 - 27 விஜய்யுடன் பேசி தமிழகப் பகுதியில் இடம் பெற்று விமான நிலைய விரிவாக்கம்: புதுச்சேரி முதல்வர் உறுதி “மோடியும், அமித் ஷாவும் நாட்டை விற்ற துரோகிகள்” - ராகுல் காந்தி கடும் விமர்சனம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: புதுச்சேரி, காரைக்காலில் தனியார் பள்ளிகளில் 97.83% தேர்ச்சி “அதிமுக - திமுக கூட்டணி முயற்சி நடந்திருக்க வாய்ப்பில்லை” - செல்வப்பெருந்தகை “அமைச்சரவை வாய்ப்பை பயன்படுத்தும் முடிவை விசிக எடுத்தால் தவறு கிடையாது” - பெ.சண்முகம் “இந்தியா - இத்தாலி உறவு மேலும் ஆழப்படுத்தப்படும்” - மோடி, மெலோனி உறுதி கொடைக்கானலில் 63-வது மலர் கண்காட்சி தொடக்கம்: கோடை விழா தேதி இன்னும் முடிவாகவில்லை “தவெக ஆட்சியில் அதிமுகவுக்கு 8 அமைச்சர்கள் கேட்கிறேனா?” - லீமா ரோஸ் விளக்கம் பஞ்சப்பூரில் இருந்து இரவு வேளையில் போதிய பேருந்து சேவை இல்லாமல் மக்கள் அவதி நான் யார்? - கதை
நாட்டில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கி 173-வது ஆண்டு நிறைவு: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
2026-04-17 · via hindutamil

Updated on

1 min read

தானே: பயணி​கள் ரயில் போக்குவரத்து தொடங்கி 173-வது ஆண்டு நிறைவு பெற்​றுள்​ளதாக ரயில்வே அமைச்​சர் அஸ்வினி வைஷ்ணவ் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார்.

நாட்​டின் முதலா​வது பயணி​கள் ரயில் போக்​கு​வரத்து 1853-ம் ஆண்டு ஏப்​ரல் 16-ம் தேதி மகா​ராஷ்டிர மாநிலம் போரி பந்​தர்​ (​மும்​பை) மற்​றும் தானே இடையே தொடங்​கப்​பட்​டது. இந்த போக்​கு​வரத்து தொடங்​கப்​பட்டு நேற்​றுடன் 173-வது ஆண்டு நிறைவடைந்​துள்​ளது.

இதுதொடர்​பாக ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் தானே ரயில்வே பாலம், அம்​ரித் பாரத் ரயில் ஆகிய புகைப்​படங்​களை ஒருங்​கிணைத்து ஒரே புகைப்​பட​மாக நேற்று வெளி​யிட்டு ‘பயணம் தொடர்​கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ரயில்வே வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய ரயில்​வே​யின் 173 ஆண்​டு​களைக் குறிக்​கும் வகை​யில், தானே ரயில்வே பாலம், ஒரு பழங்​கால ரயிலை​யும் சித்​தரிக்​கும் நம்​பக​மான காப்​பகப் புகைப்​படத்​தை​யும் நாங்​கள் பகிர்ந்​துள்​ளோம். இதன் மூலம், வரலாற்​றுப் பதிவு சரி​பார்க்​கப்​பட்ட ஆவணங்களுடன் ஒத்​துப்​போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.