惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MongoDB | Blog
MongoDB | Blog
J
Java Code Geeks
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
DataBreaches.Net
腾讯CDC
GbyAI
GbyAI
I
InfoQ
博客园 - Franky
G
Google Developers Blog
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
V
Visual Studio Blog
Vercel News
Vercel News
博客园_首页
MyScale Blog
MyScale Blog
Martin Fowler
Martin Fowler
N
Netflix TechBlog - Medium
V
V2EX
T
The Blog of Author Tim Ferriss
M
MIT News - Artificial intelligence
雷峰网
雷峰网
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
大猫的无限游戏
大猫的无限游戏
The GitHub Blog
The GitHub Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தொடக்க லெவனில் இடம்பெற்ற முதல் இந்திய வம்சாவளி வீரர் | FI...
செய்திப்பிரிவு · 2026-06-17 · via hindutamil

Updated on: 

நடப்பு உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று ஈரான் - நியூஸிலாந்து அணி​கள் மோதிய ஆட்​டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா​வில் முடிவடைந்​தது.

இப்​போட்​டி​யில் நியூஸிலாந்து அணி​யின் அட்​டாக்​கிங் மிட்ஃபீல்டரும் இந்​திய வம்​சாவளி​யு​மான சர்ப்ரீத் சிங் தொடக்க லெவனில் இடம் பெற்று 90 நிமிடங்​கள் வரை களத்​தில் விளையாடி அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​தார். இதன் மூலம் தொடக்க லெவனில் இடம் பெற்ற முதல் இந்​திய வம்​சாவளி வீரர் என்ற சாதனையை படைத்​தார் சர்ப்​ரீத் சிங்.

ஆக்​லாந்து நகரில் பஞ்​சாபி பெற்​றோருக்கு மகனாகப் பிறந்த 27 வயதான சர்ப்​ரீத் சிங், ஈரான் அணிக்கு எதி​ரான போட்​டியில் கோல் அடிப்​ப​தற்கு சில முயற்​சிகளை​யும் மேற்​கொண்​டார். 10-ம் எண் ஜெர்​சியை அணிந்து விளை​யாடிய சர்ப்​ரீத், ஈரானின் கோல் போஸ்ட்டை நோக்கி மூன்று முறை ஷாட்​களை அடித்​தார். 61-வது நிமிடத்​தில் அவர், அடித்த ஒரு ஆபத்​தான ஷாட், ஈரான் அணி​யின் கோல்​கீப்​ப​ரால் அற்​புத​மாக தடுக்​கப்​பட்​டது.

இரண்டு நாட்​களுக்கு முன்​பு, கனடா​வின் வான்​கூவர் நகரில் நடை​பெற்ற உலகக் கோப்பை போட்​டி​யில் துருக்கி அணிக்கு எதி​ராக ஆஸ்​திரேலிய அணி 2-0 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றது. இப்​போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி​யில் இந்​திய வம்​சாவளி வீர​ரான நிஷான் வேலுப்​பிள்ளை இடம் பெற்​றிருந்​தார். 25 வயதான நிஷான் வேலுப்​பிள்ளை தொடக்க லெவனில் இடம் பெற​வில்லை என்​றாலும், ஆட்​டத்​தின் 60-வது நிமிடத்​தில் மாற்று வீர​ராகக் களம் புகுந்து விளை​யாடி​யிருந்​தார்.

மெல்​பர்ன் நகரில் பிறந்த நிஷான் வேலுப்​பிள்​ளை​யின் தாயார் ஆங்​கிலோ-இந்​தி​யர் ஆவார். இவரது தந்​தை, இலங்​கைத் தமிழ் வம்​சாவளியைச் சேர்ந்த மலேசி​யர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இவர்​களுக்கு முன்​ன​தாக 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்​திய வம்​சாவளி வீர​ராக பிரான்​சின் விகாஷ் தொராசோ விளை​யாடி​யிருந்​தார். அவர், 2 ஆட்​டங்​களில் பதிலி வீர​ராக பிரான்​ஸ் அணிக்​காக களம்​ இறங்​கி விளை​யாடி​னார்​.

இன்றைய ஆட்டம்:

போர்ச்சுகல் - காங்கோ நேரம்: இரவு 10:30

நாளைய ஆட்டங்கள்

இங்கிலாந்து - குரோஷியா நேரம்: அதிகாலை 1:30

கானா - பனாமா நேரம்: அதிகாலை 4:30

உஸ்பெகிஸ்தான் - கொலம்பியா நேரம்: காலை 7:30

செக்குடியரசு - தென்னாப்பிரிக்கா நேரம்: இரவு 9:30