惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
Google DeepMind News
Google DeepMind News
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
小众软件
小众软件
Blog — PlanetScale
Blog — PlanetScale
腾讯CDC
A
About on SuperTechFans
Vercel News
Vercel News
I
InfoQ
阮一峰的网络日志
阮一峰的网络日志
月光博客
月光博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
人人都是产品经理
人人都是产品经理
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
T
Tailwind CSS Blog
大猫的无限游戏
大猫的无限游戏
M
MIT News - Artificial intelligence
博客园 - 【当耐特】
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
GbyAI
GbyAI
美团技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஈரானில் தவித்த 650 மீனவர்கள் பத்திரமாக மீட்பு: உயர் நீதிம...
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

மதுரை: ​போர் காரண​மாக ஈரானில் இருந்து வெளி​யேற முடி​யாமல் தவித்து வந்த 650 இந்​திய மீனவர்​கள் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டு, சொந்த ஊர்​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை ஒருங்​கிணைப்​பாளர் தீரன் திரு​முரு​கன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: திருப்​பாலைக்​குடியைச் சேர்ந்த எனது உறவினர் முகேஷ் (26) உட்பட பல மீனவர்​கள் மீன்​பிடி தொழிலுக்​காக சில மாதங்​களுக்கு முன்பு ஈரான் சென்​றனர்.

ஈரானில் தற்​போது போர் நடந்து வரு​வ​தால் அங்​குள்ள மீனவர்கள் இ-ஜீரோ துறை​முகத்தை விட்டு வெளி​யேற முடி​யாமல் தவித்து வரு​கின்​றனர். சொந்த ஊர்​களுக்கு திரும்​புவதற்கு எந்த வழி​யும் இல்​லாமல் சிறை வைக்​கப்​பட்ட சூழலில் உள்​ளனர்.

போர் பதற்​றம் காரண​மாக மீனவர்​களுக்கு உணவு, குடிநீர், மருத்​துவ வசதி​களும் கிடைக்​க​வில்​லை. சுற்​றி​லும் பீரங்கி தாக்​குதல், வான்​வழி தாக்​குதல்​கள் நடந்து வரு​வ​தால் உயிர் பயத்​தில் உள்​ளனர்.

ஈரானில் கடலோரப் பகு​தி​களும், துறை​முகப் பகு​தி​களும் போர் காரண​மாக பாது​காப்​பாற்ற இடங்​களாக மாறிவிட்​டன. ஈரான் நாட்​டில் 700-க்​கும் மேற்​பட்ட இந்​திய மீனவர்​கள் இருப்​ப​தாக தகவல் வந்​துள்​ளது.

எனவே மீனவர்​களை பத்​திர​மாக மீட்க மத்​திய அரசு நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனு நீதிப​தி​கள் ஆனந்த்​வெங்​கடேஷ், ராமகிருஷ்ணன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

மத்​திய அரசு தரப்​பில் ஈரானில் இருந்து 650 இந்​திய மீனவர்​கள் ஏப். 4-ம் தேதி பத்​திர​மாக மீட்​கப்​பட்டு சொந்த மாநிலங்​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் 283 பேர் தமிழக மீனவர்​கள் எனக் கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், போர்ச் சூழலில் ஈரானில் தவித்த இந்​திய மீனவர்​களை பத்​திர​மாக மீட்டு தாயகம் அழைத்து வந்​ததற்​காக மத்​திய அரசுக்​கும், அதற்கு உறு​துணை​யாக இருந்த மாநில அரசுக்​கும் நீதி​மன்​றம் பாராட்டு தெரிவிக்​கிறது. மனு முடிக்​கப்​படு​கிறது என உத்​தர​விட்​டனர்.