惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
Jina AI
Jina AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
阮一峰的网络日志
阮一峰的网络日志
P
Proofpoint News Feed
Last Week in AI
Last Week in AI
博客园 - 司徒正美
Martin Fowler
Martin Fowler
T
Tailwind CSS Blog
B
Blog RSS Feed
Vercel News
Vercel News
博客园 - 聂微东
I
InfoQ
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
M
MIT News - Artificial intelligence
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
L
LangChain Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
C
Check Point Blog
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: ரூ.20 கோடி சொ...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழக அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் 1,058 விரிவுரை​யாளர் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​காக 2017-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) நடத்​திய தேர்​வில் நடை​பெற்ற முறை​கேடு தொடர்​பாக அமலாக்​கத் துறை விசா​ரணை நடவடிக்​கைகளை மேற்​கொண்​டுள்​ளது.

இந்​தத் தேர்வை சுமார் 1.33 லட்​சம் பேர் எழு​திய நிலை​யில், முடிவு​கள் வெளி​யானதும் மதிப்​பெண் முறை​கேடு, பணம் பெற்று தகு​தி​யற்​றவர்​களை தேர்ச்​சிபெறச் செய்​தது உள்​ளிட்ட புகார்​கள் எழுந்​தன. இதையடுத்து சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து விசா​ரணை நடத்​தினர். அதில், தேர்​வர்​களிடம் ரூ.14 லட்​சம் முதல் ரூ.16 லட்​சம் வரை வசூலித்​து, விடைத்​தாள்​களை டிஜிட்​டல் முறை​யில் மாற்றி கூடு​தல் மதிப்​பெண்​கள் வழங்​கப்​பட்​டது தெரிய​வந்​தது. இதன்​மூலம் தகுதி இல்​லாத 262 பேர் விரிவுரை​யாளர் பணிக்கு தகுதி பெற்​றவர்​களாக காட்​டப்​பட்​டதும் உறுதி செய்​யப்​பட்​டது.

இந்த வழக்​கில் 156 பேருக்கு எதி​ராக வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டதுடன், தரகர்​கள், தனி​யார் நிறுவன ஊழியர்​கள் மற்​றும் அரசு ஊழியர்​கள் உள்பட 19-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்​டனர். சிலர் மீது குண்​டர் சட்​ட​மும் பாய்ந்​தது. இதற்​கிடையே, சட்​ட​விரோதப் பணப்​பரி​மாற்​றம் நடை​பெற்​றது தொடர்​பாக அமலாக்​கத்​துறை தனி​யாக விசா​ரணை நடத்​தி, கடந்த 23-ம் தேதி சென்​னை, மதுரை, திருச்​சி, கோயம்​புத்​தூர் உள்​ளிட்ட 21 இடங்​களில் சோதனை நடத்​தி​யது.

இந்த சோதனை​யில் ரூ.13.18 லட்​சம் ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டதுடன், 56 வங்​கிக்கணக்​கு​கள் மற்​றும் 2 டீமேட் கணக்​கு​கள் முடக்​கப்​பட்​டன. மேலும், குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​களு​டன் தொடர்​புடைய 36 அசையா சொத்​துகளின் ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன. அவற்​றின்​ தற்​போதைய சந்​தை மதிப்​பு ரூ.20 கோடிக்​கும்​ அதி​க​மாக இருக்​கும்​ என அமலாக்​கத்​துறை தெரி​வித்​து உள்​ளது.