惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
The GitHub Blog
The GitHub Blog
F
Fortinet All Blogs
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
L
LangChain Blog
爱范儿
爱范儿
博客园_首页
Stack Overflow Blog
Stack Overflow Blog
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 三生石上(FineUI控件)
大猫的无限游戏
大猫的无限游戏
宝玉的分享
宝玉的分享
GbyAI
GbyAI
H
Help Net Security
A
About on SuperTechFans
Recent Announcements
Recent Announcements
Hugging Face - Blog
Hugging Face - Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
雷峰网
雷峰网
D
Docker
博客园 - Franky
有赞技术团队
有赞技术团队
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக கூட்டணி ஆட்சி செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம்...
2026-05-22 · via hindutamil

Updated on

1 min read

மதுரை: தமிழகத்​தில் தவெக தலை​மையி​லான கூட்​டணி ஆட்சியின் செயல்​பாடு​களைப் பொறுத்து இருந்து பார்ப்​போம் என மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ கூறி​னார்.

மதி​முக நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் அவர் தலை​மை​யில் மதுரையில் நேற்று நடந்​தது. முன்​னாள் எம்​எல்ஏ பூமி​நாதன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். பின்​னர் வைகோ செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மத்​திய அரசு திணிக்க முயற்​சிக்​கும் மும்​மொழித் திட்​டத்தை தமிழக அரசு தடுக்க வேண்​டும். இதை அனு​ம​தித்​தால் மீண்​டும் ஒரு மொழிப்​போர் உரு​வாகும். ஆட்​சி​யில் பங்​கேற்க அழைத்​த​தால் காங்​கிரஸ் பங்​கேற்​றுள்​ளது. கூட்​டாட்சி தத்​து​வத்​துக்கு இடையூறு ஏற்​ப​டா​மல் மாநில சுயாட்​சி​யைப் பெறும் வகை​யில் அரசு செயல்பட வேண்​டும்.

பாஜக​வின் திட்​டங்​களை நுழைய விடா​மல் மக்​கள், தோல்​வியைக் கொடுத்​துள்​ளனர். கூட்​டணி ஆட்சி எப்​படி இருக்​கப் போகிறது என்​ப​தைப் பொறுத்து இருந்து பார்ப்​போம். 6 மாதம் அவகாசம் கொடுக்​கலாம். அனுபவ​மின்றி இது​வரை அதி​காரம் பெறாமல் இருந்​தவர்​கள், ஆய்வு என்ற பெயரில் அரசின் நற்​பெயரைக் கெடுத்​தால் தடுக்க முதல்​வர் முன்​வர​வேண்​டும்.

கூட்​டணி விவ​காரத்​தில் திரு​மாவளவனின் கருத்​துக்கு நான் விளக்க உரை எழுதுபவன் அல்ல. கம்​யூனிஸ்​டு​கள், விசிக எடுத்த முடிவு எல்​லாம் அவர்​களின் நிலைப்​பாடு. மதி​முக​ வாக்கு வங்கி அப்​படியே உள்​ளது.

கடந்த 17 நாட்​களில் தவெக சில நல்ல காரி​யங்​களை செய்துள்ளது. திமுக தனது நிலைப்​பாட்​டில் உறு​தி​யாக உள்​ளது. ராமர் இருக்​கும் இடமே அயோத்தி என்​பது போல காங்​கிரஸ் இருக்கும் இடம் மதசார்​பின்மை என்​பது சரியல்ல. மதவாதத்தை எதிர்க்க பல்​வேறு கட்​சிகளும் இருக்​கின்​றன.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் அவர் மனதில் பட்​டதைத் தெரிவிக்​கிறார். உள்​ளாட்​சித் தேர்​தல் குறித்து தற்​போது பேச முடி​யாது. அதி​முக ஆட்​சி​யமைக்க திமுக ஆதரவு என்ற பெருங்​குழப்​பம் சுற்​றிக் கொண்​டிருக்​கிறது. இதைப் பற்​றியெல்​லாம் நான் கருத்​துச் சொல்ல முடி​யாது. விஜய் என்னை சந்​தித்​த​போது அவரது அமைச்​சர​வை​யில் இடம் பற்றி எது​வும் பேச​வில்​லை.

வாஜ்​பா​யின் மத்​திய அமைச்​சர​வை​யில் எனக்கு பதவி கொடுத்​த​போது மறுத்​தவன். என்​றைக்​கும் அமைச்​சர் பதவிக்கு ஆசைப்​பட்​ட​வன் நானல்ல. இனிமேலும் ஏற்​ப​டாது. இவ்​வாறு வைகோ தெரிவித்தார்.