惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
Y
Y Combinator Blog
T
Tailwind CSS Blog
G
Google Developers Blog
博客园 - Franky
Google DeepMind News
Google DeepMind News
阮一峰的网络日志
阮一峰的网络日志
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 聂微东
爱范儿
爱范儿
博客园 - 【当耐特】
腾讯CDC
T
The Blog of Author Tim Ferriss
MongoDB | Blog
MongoDB | Blog
H
Help Net Security
C
Check Point Blog
大猫的无限游戏
大猫的无限游戏
M
MIT News - Artificial intelligence
博客园_首页
Stack Overflow Blog
Stack Overflow Blog
The GitHub Blog
The GitHub Blog
Engineering at Meta
Engineering at Meta
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
6 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க வேண்டும்: அன்புமணி வலி...
2026-05-04 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தேசிய மருத்துவ ஆணை​யம் தடையை நீக்​கி​யுள்​ள​தால், 6 புதிய மருத்​துவ கல்​லூரி​களை தொடங்க வேண்​டும் என்​று, பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: இந்​தி​யா​வில் எந்த மாநில​மாக இருந்​தா​லும் 10 லட்​சம் மக்​கள் தொகைக்கு அதி​கபட்​ச​மாக 100 மருத்​துவ மாணவர் சேர்க்கை இடங்​கள் மட்​டுமே அனு​ம​திக்​கப்​படும் என்​றும், அதற்​கும் கூடு​தலான மருத்​துவ மாணவர் சேர்க்கை இடங்​கள் உள்ள மாநிலங்​களில் புதிய மருத்​து​வக் கல்​லூரி​களோ, மருத்​துவ மாணவர் சேர்க்கை இடங்​களோ அனு​ம​திக்​கப்​ப​டாது என்றும் தேசிய மருத்​துவ ஆணை​யம் கடந்த 2023-ம் ஆண்டு ஆக.6-ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளி​யிட்​டது.

அதன்​படி, தமிழகத்​தின் மக்​கள்​தொகை அடிப்​படை​யில், இன்​றைய நிலை​யில், 7,731 எம்​பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்​கள் மட்​டுமே இருக்க முடி​யும். ஆனால், ஏற்​கெ​னவே தமிழகத்​தில் அரசு - தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் 12,650 எம்​பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்​கள் இருப்​ப​தால் புதிய மருத்​து​வக் கல்​லூரி​களை தொடங்​க​வும் முடி​யாது.

ஏற்​கெ​னவே தொடங்​கப்​பட்ட மருத்​துவ கல்​லூரி​களில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்​களை அதி​கரிக்​க​வும் முடி​யாத நிலை உரு​வானது. இந்​நிலை​யில், புதிய விதி​முறை​களை கைவிடு​வ​தாக கடந்த கடந்த மாதம் 27-ம் தேதி வெளி​யிட்ட அறிவிக்​கை​யில் தேசிய மருத்​துவ ஆணை​யம் தெரி​வித்​திருக்​கிறது. இது மிக​வும் வரவேற்​கப்பட வேண்​டிய நடவடிக்​கை​யாகும்.

தேசிய மருத்​துவ ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள புதிய அறிவிக்​கை​யின்​படி, தமிழகத்​தில் இது​வரை அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் தொடங்​கப்​ப​டாத காஞ்​சிபுரம், ராணிப்​பேட்​டை, திருப்​பத்​தூர், மயி​லாடு​துறை, பெரம்​பலூர், தென்​காசி ஆகிய 6 மாவட்​டங்​களி​லும் அரசு மருத்​து​வக் கல்​லூரி​களை தொடங்​கு​வதற்கு எந்த தடை​யும் இல்​லை.

புதிய மருத்​துவ கல்​லூரி​களை தொடங்​கு​வதற்​கான தடை நீக்​கப்​பட்டு விட்ட நிலை​யில், 6 மாவட்​டங்​களி​லும் அரசு மருத்​துவ கல்​லூரி​கள் தொடங்​கப்பட வேண்​டும். அடுத்த சில நாள்​களில் தமிழகத்​தில் புதிய அரசு அமைக்​கப்​பட்​ட​வுடன் இதற்​கான நடவடிக்​கையை பாமக மேற்​கொள்​ளும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.