惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
S
SegmentFault 最新的问题
Jina AI
Jina AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
美团技术团队
V
Visual Studio Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
有赞技术团队
有赞技术团队
GbyAI
GbyAI
宝玉的分享
宝玉的分享
腾讯CDC
M
MIT News - Artificial intelligence
博客园 - 【当耐特】
Google DeepMind News
Google DeepMind News
月光博客
月光博客
MyScale Blog
MyScale Blog
Last Week in AI
Last Week in AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 司徒正美
Recent Announcements
Recent Announcements
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கேரளாவில் ஒன்றரை வயது குழந்தையை அடித்துக் கொன்ற வளர்ப்பு ...
செய்திப்பிரிவு · 2026-06-03 · via hindutamil

Updated on: 

திருவனந்தபுரம்: ஒன்​றரை வயது ஆண் குழந்​தையை, வளர்ப்பு தந்தை அடித்து கொலை செய்து உள்​ளார். அந்த குழந்​தை​யின் உடலில் 51 இடங்​களில் பலத்த காயங்​கள் இருந்​தன. இது தொடர்பாக குழந்​தை​யின் தாயும், வளர்ப்பு தந்​தை​யும் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்​டம், நெடுமங்​காடு அருகே​யுள்ள பனவூரைச் சேர்ந்​தவர் அகிலா (24). இவரது கணவர் அகில் இரு ஆண்​டு​களுக்கு முன்பு தற்​கொலை செய்து கொண்டார். கணவரை இழந்த அகிலா ஒன்​றரை வயது ஆண் குழந்தை அர்​ஷித்​துடன் தனி​யாக வசித்து வந்​தார். இதன் பிறகு அஸ்​கர் (31) என்​பவருடன் அவருக்கு பழக்​கம் ஏற்​பட்​டது. இரு​வரும் திரு​மணம் செய்​யாமல் ஒன்​றாக வாழ்ந்து வந்​துள்​ளனர்.

அஸ்​கர், அகிலா​வின் தனிமைக்கு குழந்தை அர்​ஷத் இடையூறாக இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இதன்​ காரண​மாக வளர்ப்பு தந்தை அஸ்​கர், குழந்​தையை அடிக்​கடி அடித்து உதைத்து துன்​புறுத்தி வந்​துள்​ளார். குழந்​தை​யின் உடலில் சிகரெட்​டால் சூடு வைத்​திருக்கிறார். பலமுறை தாய் அகிலா முன்​பாகவே குழந்​தையை, அஸ்​கர் அடித்து உதைத்​திருக்​கிறார். இந்த கொடூரத்தை அகிலா கண்​டிக்​க​வில்​லை.

கடந்த 29-ம் தேதி வளர்ப்பு தந்தை அஸ்​கர், குழந்தை அர்​ஷித்தை உள்​ளூர் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தார். குழந்தை சாப்​பிடும்​போது புரையேறி மயங்​கி​விட்​ட​தாக மருத்​து​வரிடம் அவர் தெரிவித்​தார். உள்​ளூர் மருத்​து​வரின் அறி​வுரைப்​படி திருவனந்தபுரத்​தில் உள்ள எஸ்​ஏடி மருத்​து​வ​மனைக்கு குழந்​தையை ஆம்​புலன்​ஸில் கொண்டு சென்​றனர். அந்த மருத்துவமனை​யில் குழந்​தையை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், வரும் வழி​யிலேயே குழந்தை உயி​ரிழந்​து​விட்​ட​தாக தெரிவித்தனர்.

குழந்​தை​யின் உடலில் பல்​வேறு இடங்​களில் காயம் இருந்​த​தால் சந்​தேகமடைந்த எஸ்​ஏடி மருத்​து​வர்​கள், போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். இதைத் தொடர்ந்து குழந்​தை​யின் உடல் பிரேதபரிசோதனை செய்​யப்​பட்​டது. அப்​போது பிறப்பு உறுப்பு உட்பட 51 இடங்​களில் பலத்த காயங்​கள் இருந்​தது தெரிய​வந்​தது. கை, கால்​களில் எலும்பு முறி​வும் ஏற்​பட்​டிருக்​கிறது. உடலில் சிகரெட் சூடு காயங்​களும் இருந்​தன.

பிரேதப் பரிசோதனைக்​குப் பிறகு சந்​தேகம் வலுத்​த​தால் வளர்ப்பு தந்தை அஸ்​கர், தாய் அகிலா​விடம் நெடுமங்​காடு போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தினர். அப்​போது குழந்​தையை அடித்​துக் கொலை செய்​ததை அஸ்​கர் ஒப்​புக் கொண்​டார். அவரை போலீஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். வளர்ப்பு தந்தை​யின் கொடூரங்​கள் தெரிந்​திருந்​தும் குழந்​தையை காப்பாற்றாத தாய் அகிலா​வை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதுதொடர்​பாக போலீஸ் வட்​டாரங்​கள் கூறும்போது, ‘‘அஸ்​கருக்கு ஏற்​கெனவே அமீனா என்​பவருடன் திரு​மண​மாகி உள்​ளது. அஸ்கரின் கொடூர தாக்​குதல்​களால் அமீனா தற்​போது கோமா நிலை​யில் உள்​ளார். இதனிடையே, ஒரு ஆசிரியை உடன் அஸ்​கர் தொடர்​பில் இருந்​துள்​ளார். அந்த ஆசிரியை மர்​ம​மான முறை​யில் உயி​ரிழந்​திருக்​கிறார்.இதில் அஸ்கருக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரிக்கிறோம்’’ என்றனர்.