惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
D
DataBreaches.Net
F
Fortinet All Blogs
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园_首页
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
H
Help Net Security
M
MIT News - Artificial intelligence
美团技术团队
人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
The Cloudflare Blog
有赞技术团队
有赞技术团队
L
LangChain Blog
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 【当耐特】
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
Hugging Face - Blog
Hugging Face - Blog
B
Blog
I
InfoQ

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எண்ணூர் முதல் கோவளம் வரை கடற்கரை ஓரங்களில் சேகரமாகியுள்ள ...
2026-05-16 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: எண்ணூர் முதல் கோவளம் வரை கடற்​கரை ஓரங்​களில் சேகர​ மாகி​யுள்ள பிளாஸ்​டிக் உள்​ளிட்ட குப்​பைக்​கழி​வு​களை ஜூன் 14-ம் தேதிக்​குள் முழு​மை​யாக அகற்ற சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் தலை​மை​யில் குழு அமைத்து தென் மண்டல பசுமை தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

சமீப​கால​மாக காசிமேடு முதல் எண்​ணூர் வரையி​லான கடற்​கரை ஓரங்​களில் பிளாஸ்​டிக் மற்​றும் தெர்​மோகோல் கழி​வு​கள் அதி​கப்​படி​யாக தேங்கி கடல்​வாழ் உயி​ரினங்​கள் மட்​டுமின்றி சுற்​றுச்​சூழலும் பாதிக்​கப்​பட்டு வரு​கிறது.

இதுதொடர்​பாக தென் மண்டல பசுமை தீர்ப்​பா​யம் தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரித்​தது. இந்த வழக்கு பசுமைத் தீர்ப்​பாய நீதித்​துறை உறுப்​பினர் புஷ்பா சத்​ய​நா​ராயணா மற்​றும் தொழில்​நுட்ப உறுப்​பினர் சத்​யகோ​பால் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

வழக்கை விசா​ரித்த பசுமை தீர்ப்​பாய அமர்​வு, ‘‘எண்​ணூர் முதல் காசிமேடு மீன்​பிடி துறை​முகம் மட்​டுமல்​லாது கோவளம் வரை கிழக்கு கடற்​கரை சாலையை ஒட்​டி​யுள்ள கடற்​கரை ஓரங்​களில் உள்ள குப்​பைக்​கழி​வு​களை மீன்​பிடி தடைக் காலம் முடிவடைய​வுள்ள ஜூன் 14-ம் தேதிக்​குள் முழு​மை​யாக அகற்ற வேண்​டும்’’ என அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளது.

இதற்​காக மாநக​ராட்சி ஆணை​யர் தலை​மை​யில் சென்னை துறை​முக பொறுப்​புக் கழக தலை​வர், மீனவர் நலத்​துறை இயக்​குநர், காசிமேடு மீன்​பிடி துறை​முக மேலா​ளர் ஆகியோர் அடங்​கிய தூய்​மைப் பணிக்​கான கூட்​டுக்​குழு​வை​யும் அமைத்து உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை துறை​முக வளாகத்​துக்​குள்​ளாகவோ, கடற்​கரை ஓரங்​களி​லோ பிளாஸ்​டிக் மற்​றும் தெர்​மோகோல் குப்​பைகளை கொட்​டு​பவர்​களுக்கு கடுமை​யான அபராதம் விதிக்க உரிய நடவடிக்​கைகளை எடுக்​க​வும் அதி​காரி​களுக்கு தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

மேலும், கூவம் ஆறுகளில் விடப்​படும் ஒரு​முறை மட்​டும் பயன்​படுத்​தப்​படும் தெர்​மோகோல் பெட்​டிகளை முற்​றி​லு​மாக தவிர்த்​து, சூரிய சக்​தி​யால் இயங்​கும் குளிரூட்​டப்​பட்ட அறை​களை அமைக்க வேண்​டும் எனவும் பசுமை தீர்ப்​பா​யம் யோசனை தெரி​வித்​துள்​ளது.

இந்த உத்​தரவை அமல்​படுத்​தி​யது தொடர்​பாக விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் தலை​மையி​லான குழு​வுக்கு உத்​தர​விட்​டுள்ள பசுமை தீர்ப்​பாய அமர்​வு, வழக்கு வி​சா​ரணையை ஜூன்​ 3-ம்​ தேதிக்​கு தள்​ளி​வைத்​துள்​ளது.