惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

F
Fortinet All Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
V
Visual Studio Blog
罗磊的独立博客
爱范儿
爱范儿
J
Java Code Geeks
博客园 - 司徒正美
N
Netflix TechBlog - Medium
Microsoft Security Blog
Microsoft Security Blog
美团技术团队
小众软件
小众软件
Google DeepMind News
Google DeepMind News
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
V2EX
博客园 - 聂微东
云风的 BLOG
云风的 BLOG
WordPress大学
WordPress大学
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Jina AI
Jina AI
Y
Y Combinator Blog
博客园 - 叶小钗
人人都是产品经理
人人都是产品经理
Martin Fowler
Martin Fowler
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னை: வீட்​டில் தனி​யாக இருந்த பெண்​ணிடம் போலீஸ் என மிர...
செய்திப்பிரிவு · 2026-05-28 · via hindutamil

Updated on: 

சென்னை: கோடம்​பாக்​கம் விஸ்​வ​நாத​புரம், 3-வது குறுக்​குத் தெரு​வில் செல்வி (53) என்​பவர் வசித்து வரு​கிறார். இவரது மகன் சரண் டெல்​லி​யில் தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் பணி​யாற்றி வருகிறார்.

கடந்த 23-ம் தேதி இரவு செல்வி வீட்​டில் தனி​யாக இருந்​த​போது, அங்கு வந்த 5 பேர் செல்​வி​யிடம், ``நாங்​கள் போலீஸ், உனது மகன் போதைப் பொருள் குற்​ற​வாளி​களின் தொடர்​பில் உள்​ளார். அவரை கைது செய்ய வந்​துள்​ளோம்'' என்​றனர். பின்னர், அந்த நபர்​கள் வீடு முழு​வதும் சோதனை​யிட்​டனர்.

மேலும் வீட்​டிலிருந்த தங்க நகையை எடுத்​துச் சென்​றனர். மேலும், இந்த வழக்​கி​லிருந்து உனது மகனை விடுவிக்க வேண்​டும் என்றால் ரூ.1 லட்​சம் தர வேண்​டும் என மிரட்டிவிட்டு அங்​கிருந்து சென்​றனர். பின்​னர், செல்​வியை போனில்தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்​ளனர். பயந்​து​போன செல்வி ரூ.70 ஆயிரம் கொடுத்​துள்​ளார்.

அதன் பின்​னரும், பணம் கேட்டு மிரட்​டிய​தால், இதுகுறித்​து, அவர் கோடம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில், போலீஸ் எனக்​கூறி மிரட்டி பணம் பறித்​தது வில்​லி​வாக்​கம் ராஜாஜி நகரைச் சேர்ந்த பிர​வின் சுகு​மாறன் (43), அம்​பத்​தூர் பாலாஜி நகரைச் சேர்ந்த சக்​திவேல் (33) மற்​றும் அவர்​களது கூட்​டாளி​கள் என்​பது தெரிந்​தது.

மேலும், நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், பிர​வின் சுகு​மாறன் ஊர்க்காவல் படை​யில் பணி​யாற்றி வரு​வதும், தற்​போது வளசர​வாக்​கத்​தில் போலீஸ் ரோந்து வாகன ஓட்​டுந​ராக பணி​யாற்றி வருவதும் தெரிய வந்​துள்​ளது. இதையடுத்​து, பிர​வின் சுகு​மாரன், சக்​திவேல் ஆகிய இரு​வர் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், அவர்களது கூட்​டாளி​களை போலீ​ஸார்​ தொடர்ந்​து தேடி வருகின்றனர்.