惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
J
Java Code Geeks
爱范儿
爱范儿
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 三生石上(FineUI控件)
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
B
Blog RSS Feed
Google DeepMind News
Google DeepMind News
Jina AI
Jina AI
The GitHub Blog
The GitHub Blog
I
InfoQ
月光博客
月光博客
博客园 - 聂微东
博客园 - Franky
The Cloudflare Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园_首页
G
Google Developers Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
L
LangChain Blog
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தி.நகர் பன்னடுக்கு வாகன நிறுத்தத்தை இயக்க விரைவில் டெண்டர...
செய்திப்பிரிவு · 2026-06-01 · via hindutamil

Updated on: 

சென்னை: ​மாநக​ராட்சி சார்​பில் சென்னை தியாக​ராய நகரில் கட்​டப்​பட்​டுள்ள வாகன நிறுத்​தத்தை இயக்க விரை​வில் டெண்டர் கோரப்பட உள்​ளதுஎன்று மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தெரி​வித்​துள்​ளார்.

மாநக​ராட்சி சார்​பில் தியாக​ராய நகரில் பன்​னடுக்கு வாகன நிறுத்​தம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தானி​யங்கி வாகன நிறுத்​தத்​தில் தரைத்​தளம் மற்​றும் 7 தளங்​களும், தரைத்​தளத்​தின் கீழ் 2 தளங்​களும் உள்​ளன.

தரை​யின் கீழ் உள்ள 2 தளங்​களில் 282 இருசக்கர வாக​னங்​களும், தரைத்​தளத்​துக்கு மேல் உள்ள 7-வது தளத்​தில் 231 இருசக்கர வாக​னங்​களும் என மொத்​தம் 513 இருசக்கர வாக​னங்​களை நிறுத்​தலாம்.

தரைத்​தளத்​துக்கு மேல் உள்ள 6 தளங்​களில் 222 நான்குசக்கர வாக​னங்​களை நிறுத்த முடி​யும். தற்​போது இந்த வாகன நிறுத்​து​மிடத்​தின் 4-வது தளத்தில் 37 நான்கு சக்கர வாக​னங்​களும், தரைத்​தளத்தின் கீழ் 282 இருசக்கர வாக​னங்​களும் எவ்​வித கட்​ட​ண​மும் இன்றி நிறுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

தற்​போது இதற்​கான ஒப்​பந்​தம் கோரும் நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள நிலை​யில் ஒப்​பந்த நடவடிக்​கைகள் முடிவுற்ற பின்​னர் உரிய கட்​ட​ணத்​துடன் தரைத்​தளத்​துக்கு மேல் உள்ள 6 தளங்​களில் 4 சக்கர வாக​னங்​களும், தரைத்​தளத்​துக்கு கீழ் உள்ள 2 தளங்​கள் மற்​றும் 7-வது தளத்​தில் இரண்டு சக்கர வாக​னங்​களும் நிறுத்​து​வதற்கு அனு​ம​திக்​கப்​படும் என மாநக​ராட்சி ஆணை​யர் தெரி​வித்​தார்.

பராமரிக்க நடவடிக்கை இந்த தானி​யங்கி வாக​னம் நிறுத்​தத்தை உரிய தொழில்​நுட்​பத்​துடன் பராமரிக்க நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும் என்​றும், இப் பகு​தி​யில் உள்ள சாலைகளில் வாக​னங்​கள் நிறுத்​து​வதை மக்​கள் தவிர்க்க வேண்​டும் என்​றும் மாநக​ராட்சி ஆணை​யாளர் கேட்​டுக்​கொண்​டுள்​ளார்.

இந்த ஆய்​வின்​போது, மாநக​ராட்சி சிறப்​புத் திட்​டங்​கள் துறை செயற் ​பொறி​யாளர் சி.​ராஜு, மண்டல அலுவலர் பானுகுமார், மண்டல செயற்​பொறி​யாளர்​கள் முத்​தை​யா, செந்​தில் குமார்​ உள்​ளிட்​டோர்​ உடனிருந்​தனர்​.