惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
T
Tailwind CSS Blog
V
V2EX
阮一峰的网络日志
阮一峰的网络日志
H
Help Net Security
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
腾讯CDC
GbyAI
GbyAI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Last Week in AI
Last Week in AI
A
About on SuperTechFans
L
LangChain Blog
Engineering at Meta
Engineering at Meta
F
Fortinet All Blogs
G
Google Developers Blog
The Cloudflare Blog
云风的 BLOG
云风的 BLOG
D
Docker
博客园 - 聂微东
博客园 - 司徒正美
Recent Announcements
Recent Announcements
MyScale Blog
MyScale Blog
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் தன்னை நேர...
2026-05-21 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் விளை​யாட்டு வீரர்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை தன்னை நேரில் அணுகலாம் என அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா தெரி​வித்​துள்​ளார்.

அகில இந்​திய அளவி​லான 18 வயதுக்​குட்​பட்​டோருக்​கான கூடைப்​பந்து போட்​டிகள் புதுச்​சேரி​யில் வரும் 22 முதல் 29-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதையொட்​டி, பொதுப்​பணி மற்​றும் விளை​யாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜூ​னா, சென்னை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில், நேற்று தமிழ்​நாடு ஜூனியர் கூடைப்​பந்து ஆண்​கள் மற்​றும் பெண்​கள் அணி​யினரை சந்​தித்து வாழ்த்து தெரி​வித்​தார்.

அப்​போது, அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா பேசி​ய​தாவது: விளை​யாட்​டில் ஆர்​வ​முள்ள வீரர், வீராங்​க​னை​களை கண்​டறிந்து விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை​யின் மூலம் அவர்​களை சாதனை​யாளர்​களாக மாற்ற தொலைநோக்கு செயல்​திட்​டங்​களை முதல்​வர் வகுத்து வரு​கிறார்.

அந்​தவகை​யில் உங்​கள் தேவை​கள் அனைத்​தை​யும் செய்​துதர நான் தயா​ராக உள்​ளேன். விளை​யாட்டு பயிற்சி நேரங்​கள் முடிந்து சிறிதுநேர ஓய்​வுக்கு பின் உடனடி​யாக படிப்​பில் கவனம் செலுத்த வேண்​டும்.

விளை​யாட்டு வீரர்​கள் அனை​வரும் உயர் கல்​வியை கண்​டிப்​பாக நிறைவுசெய்​தால்​தான், விளை​யாட்​டுத் துறை பணி ஒதுக்​கீட்​டின் போது உயர் அலு​வலர்​கள் நிலை​யி​லான பணியை தேர்வு செய்ய முடி​யும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தொடர்ந்​து, அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: ஒலிம்​பிக் போட்​டிகளில் தமிழகத்​தின் விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​கள் பதக்​கங்​களை வெல்ல செயல்​திட்​டங்​கள் வகுக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த இலக்கை அடைந்​திடும் வகை​யில் எனது அலு​வலக பணி​களை நாள்​தோறும் காலை 7 மணிக்கு நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் தொடங்​கி,

விளை​யாட்​டுத் துறை உயர் அலுவலர்​கள், விளை​யாட்டு வீரர்​கள், விளை​யாட்டு சங்க நிர்​வாகி​களு​டன் இணைந்து தேவை​யான நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

எனவே காலை 7 மணி முதல் 10 மணி வரை விளை​யாட்​டுத் துறை தொடர்​பாக, சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​கள், விளை​யாட்டு சங்க நிர்​வாகி​கள் எவ்​வித சிர​முமின்றி எளி​தாக என்னை அணுகி தங்​களது கோரிக்​கைகளை தெரிவிக்​கலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.