惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Help Net Security
The GitHub Blog
The GitHub Blog
博客园 - Franky
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Recent Announcements
Recent Announcements
量子位
aimingoo的专栏
aimingoo的专栏
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 叶小钗
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Martin Fowler
Martin Fowler
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
A
About on SuperTechFans
T
Tailwind CSS Blog
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
B
Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
S
SegmentFault 最新的问题
G
Google Developers Blog
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வீட்டின் உரிமையாளர் போல நடித்து வேறு ஒருவரின் வீட்டை குத்...
2026-05-14 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: வீட்​டின் உரிமை​யாளர் போல நடித்​து, வேறு ஒரு​வரின் வீட்டை குத்​தகைக்கு விட்டு பண மோசடி செய்த வழக்​கில், ஐ.டி. பெண் ஊழியர் கைது செய்​யப்​பட்​டார்.

சென்​னை, ஓட்​டேரி பகு​தி​யைச் சேர்ந்​தவர் குமார​ராஜா (54). குத்​தகைக்கு வீடு தேடி கொண்​டிருந்​தார். அப்​போது, சென்னை நம்​மாழ்​வார்​பேட்​டையைச் சேர்ந்த சங்​கர் என்​பவர் நம்​மாழ்​வார்​பேட்​டை, சுப்​ப​ராயன் மெயின் தெரு​வில் உள்ள வீடு ஒன்றை காண்​பித்​து, இந்த வீடு என்​னுடையது​தான்.

ரூ.4.5 லட்​சத்​திற்கு குத்​தகைக்கு விட உள்​ள​தாக தெரி​வித்​தார். இதையடுத்​து, குமார​ராஜா கடந்த பிப். 13-ம் தேதி குத்​தகை ஒப்​பந்​தம் போட்​டு, சங்​கரின் வீட்​டில் அவரது மகள் நந்​தினி (25) முன்​னிலை​யில் ரூ.4.5 லட்​சம் கொடுத்​தார்.

பின்​னர், சங்​கர் வீட்டை ஒப்​படைக்​காமல் காலம் தாழ்த்​தி​னார். அதன் பின்​னர்​தான், அந்த வீட்​டின் உரிமை​யாளர் சங்​கர் இல்லை என தெரிய வந்​தது. இதையடுத்​து, கொடுத்த பணத்தை திருப்பி கேட்​ட​போது, சங்​கர் திருப்பி தரவில்​லை.

இதுகுறித்​து, குமார​ராஜா தலைமை செயலக குடி​யிருப்பு காவல் நிலைய குற்​றப்​பிரி​வில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில், பண மோசடி நடை​பெற்​றது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, சங்​கரின் மகள் நந்​தினியை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

விசா​ரணை​யில் நந்​தினி ஐ.டி. நிறு​வனத்​தில் வேலை செய்து வரு​வது தெரிய வந்​தது. தலைமறை​வாக உள்ள சங்​கரை போலீ​ஸார் தொடர்ந்து தேடி வரு​கின்​றனர்.