惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
博客园 - 三生石上(FineUI控件)
爱范儿
爱范儿
博客园 - 聂微东
V
Visual Studio Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
M
MIT News - Artificial intelligence
The GitHub Blog
The GitHub Blog
Recent Announcements
Recent Announcements
有赞技术团队
有赞技术团队
L
LangChain Blog
I
InfoQ
T
Tailwind CSS Blog
博客园 - 【当耐特】
V
V2EX
博客园_首页
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
GbyAI
GbyAI
Vercel News
Vercel News
雷峰网
雷峰网
量子位
A
About on SuperTechFans
Martin Fowler
Martin Fowler
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கதர் vs விசில் @ ‘சீமை’ தொகுதி | உள்குத்து உளவாளி
செய்திப்பிரிவு · 2026-06-22 · via hindutamil

Updated on: 

‘2009 மக்​கள​வைத் தேர்​தல் சமயத்​தில் ‘சீமை’ தொகு​தி​யில் போட்டியிட்ட சீமானுக்​காக அவரது கட்​சி​யினர் ‘குடி’ பகு​தி​யில் கோயில் ஒன்​றில் வைத்து ‘பட்​டு​வா​டா’ செய்து கொண்​டிருந்த போது இலைக் கட்சி ‘ராஜ’ வேட்​பாளரின் ஆட்​கள் கோயில் கதவை இழுத்​துப் பூட்டி அவர்​களை சிறை வைத்​து​விட்​டார்​கள். துரித​மாக செயல்​பட்ட கதர் கட்சி பொறுப்​பாள​ரான ‘முன்​னாள் நேவல் அதிகாரி’ ஒரு​வர், கோயில் கதவை உடைத்​து, உள்ளே இருந்த ‘பட்டு​வாடா புலிகளை’ காரில் அள்​ளிப் போட்​டுக் கொண்டு பறந்​தார். விடாது துரத்​தி​யது இலைக் கோஷ்டி. அப்​போது, ‘சீ​மானின் சீமந்த புத்​திரர், ‘நேவல் அதி​காரிக்​கு’ போன் போட்​டு, எஸ்​கேப் ஆக வித​வித​மாக ஐடியா கொடுத்​துக் கொண்டே இருந்​தா​ராம்.

இதனால் கடுப்​பான மிஸ்​டர் ‘நேவல்’, “நீ போனை வெச்​சுட்டு போப்பா. இவங்கள காப்​பாத்த எனக்கு தெரி​யும்” என்று தடதடத்தாராம். ‘சீ​மான்’ தேர்​தலில் வென்று மாண்​புமிகு​வா​னார். அடுத்த சில நாட்​களில் ‘நேவல்’ தனது டாக்​டர் மகனுக்கு திரு​மணம் நிச்​ச​யித்​தார். ‘மாண்​புமிகு’ சீமானின் தலை​மை​யில் திரு​மணத்தை நடத்த தடபுடலாக ஏற்​பாடு செய்​தார்.

ஆனால், என்ன ‘காரணத்​தாலோ’ தந்​தை, மகன் இரு​வருமே திருமணத்​துக்கு வரவில்​லை. இதனால் ரொம்​பவே அப்​செட் ஆன ‘நேவல்’, அந்த வருத்​தத்​திலேயே ‘சைக்​கிள்’ கட்​சிக்கு சைடு மாறினார்.

நடந்து முடிந்த சட்​டமன்​றத் தேர்​தலில் சீமானின் சொந்த ஊரான ‘குடி’ தொகு​தி​யில் ‘நேவலின்’ டாக்​டர் மகன்​தான் விசில் பார்ட்டியில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். ‘நேவலின்’ மகனுக்கு அமைச்​சர​வை​யிலும் இடம் கிடைத்​து​விட்​டது. பழைய நிகழ்​வு​களை நினை​வுபடுத்தி பேசும் கதர் பார்ட்​டிகள், ‘‘அன்​றைக்கு இவரது திரு​மணத்​துக்கு வராமல் அப்​பா​வும் பிள்​ளை​யும் புறக்கணித்தார்கள்.

இப்​போது ‘நேவலின்’ மகன் அரசு நிகழ்ச்​சிகளுக்கு வந்​தால் அப்பாவும் பிள்​ளை​யும் அமைச்​சர் என்ற முறை​யில் அவருக்கு கட்டா​யம் எழுந்து நின்று கைகூப்ப வேண்​டும் பாருங்க” என்கிறார்கள்.

இதற்கு நடு​வில், அண்​மை​யில் தனது மாவட்​டத்​தில் கட்​சி​யினரை கூட்டி வைத்து ஆலோ​சனை கூட்​டங்​களை நடத்​திய சீமானின் மகன், “உங்க வீட்டு கல்​யாணம், காதுகுத்து நிகழ்ச்​சிகளுக்கு உள்ளூர் அமைச்​சர்னு அவரு பெயரை பத்​திரி​கை​யில போட்​டீங்​கன்னா நான் வரமாட்​டேன்​ பாத்​துக்​குங்​க” என்​று வார்​னிங்​ கொடுத்தா​ராம்​.