惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
博客园 - Franky
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 三生石上(FineUI控件)
量子位
博客园 - 聂微东
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
S
SegmentFault 最新的问题
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
爱范儿
爱范儿
V
Visual Studio Blog
雷峰网
雷峰网
T
Tailwind CSS Blog
宝玉的分享
宝玉的分享
Blog — PlanetScale
Blog — PlanetScale
有赞技术团队
有赞技术团队
博客园 - 叶小钗
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
T
The Blog of Author Tim Ferriss
U
Unit 42
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
小众软件
小众软件
阮一峰的网络日志
阮一峰的网络日志
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘கோட்டை’ தொகுதியில் தோழர் ‘ஸ்மால்’ துரைக்கு நெருக்கடி | உ...
செய்திப்பிரிவு · 2026-05-04 · via hindutamil

Updated on: 

கோட்டை மாவட்டத்தின் ‘கோட்டை’ தொகுதியில் சூரியக் கூட்டணியில் களத்தில் நிற்கும் தோழர் ‘ஸ்மால்’ துரை இப்போது அங்கே சிட்டிங் எம்எல்ஏ-வாகவும் இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் தனது தொகுதியில் அத்துமீறி செயல்படும் செம்மன் குவாரிகளுக்கு எதிராக வீதிக்கு வந்து போராட்டங்களை முன்னெடுத்த இவரை இம்முறை மீண்டும் ஜெயிக்கவிடக் கூடாது என்பதில் குவாரி முதலாளிகள் சிலர் சிண்டிகேட் போட்டுக் கொண்டு வேலை செய்தார்களாம். ‘ஸ்மால்’ துரை வாக்குக் கேட்டுப் போகும் இடங்களில் அவரை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு ’தகுந்த சன்மானம்’ தருவதாக இவர்கள் சர்குலரே விட்டிருந்தார் களாம்.

இதன் எஃபெக்ட் தான் சில இடங்களில் ‘ஸ்மால்’ துரையை பொதுமக்கள் போர்வையில் சிலர் நிற்கவைத்து கேள்வி கேட்டு சங்கடப்படுத்திய சம்பவங்களாம். இதனிடையே, சூரியக் கட்சி தலைமையிலிருந்து ’ஸ்மால்’ துரையின் தேர்தல் ‘செலவுகளுக்காக’ 20 ‘சி’-யை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்களாம். ஆனால், “இதில் ஒரு பைசா கூட எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கான செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

இந்தப் பணத்தை வைத்து உங்களுக்கான செலவுகளை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அந்தப் பணத்தை அப்படியே சூரியக் கட்சி பொறுப்பாளர்களிடம் தந்துவிட்டார்களாம் தோழர்கள். இதையடுத்து அந்தப் பணத்தில் தங்களின் ‘நடைமுறை’ செலவுகளுக்குப் போக எஞ்சிய தொகையில் ஓட்டுக்கு தலா 700 ரூபாய் வரைக்கும் கொடுத்தார்களாம் சூரியக் கட்சிக்காரர்கள்.