


















பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் பல படங்களை இயக்கி இருக்கிறார்.
தமிழில், ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 94-வது வயதான சிங்கீதம் சீனிவாச ராவ் தனது 61-வது திரைப்படத்தை இப்போது இயக்கி முடித்திருக்கிறார். இப்படத்துக்கு ‘சிங் கீதம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。