惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
WordPress大学
WordPress大学
C
Check Point Blog
GbyAI
GbyAI
U
Unit 42
Google DeepMind News
Google DeepMind News
B
Blog RSS Feed
Blog — PlanetScale
Blog — PlanetScale
J
Java Code Geeks
I
InfoQ
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Hugging Face - Blog
Hugging Face - Blog
Vercel News
Vercel News
博客园 - 【当耐特】
美团技术团队
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
Jina AI
Jina AI
阮一峰的网络日志
阮一峰的网络日志
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
The Cloudflare Blog
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் ...
2026-05-12 · via hindutamil

Updated on

1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்​கள் கொலை செய்​யப்​பட்​டு, தீ வைத்து எரிக்​கப்​பட்ட நிலை​யில் உடல்​களை மீட்டு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

கிருஷ்ணகிரி அருகே ஆலப்​பட்டி கிராமத்​தில் உள்ள வெப்​பாலம்​பட்டி சாலை​யோரத்​தில் நேற்று காலை 30 வயது மதிக்​கத்​தக்க இளைஞர் கொலை செய்​யப்​பட்​டு, உடல் எரிக்​கப்​பட்ட நிலை​யில் கிடந்​தது. அரை கிலோ மீட்​டர் தொலை​வில் கொடு​கூரில் அதே வயதுடைய மற்​றொரு இளைஞர் கொலை செய்​யப்​பட்டு எரிக்​கப்​பட்ட நிலை​யில் உடல் கிடந்​தது.

தகவல் அறிந்து வந்த சேலம் சரக டிஐஜி சந்​தோஷ் ஹடிமணி, எஸ்பி தங்​கதுரை உள்ளிட்ட போலீஸார் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து உடல்​களை கைப்​பற்றினர்.

இதுதொடர்​பாக போலீ​ஸார் கூறும்போது, கொலை​யானவர்​களின் உடல்​கள் 70 முதல் 80 சதவீதம் வரை எரிந்த நிலை​யில் உள்​ள​தால், கொலை​யான இளைஞர்​கள் யார் என்​பது உடனடி​யாக தெரிய​வில்​லை. வேறு இடத்​தில் இவர்​களைக் கொலை செய்து வாக​னத்​தில் உடல்​களை எடுத்து வந்து இப்​பகு​தி​யில் வைத்து எரித்​திருக்​கலாம். அண்டை மாநிலம், மாவட்​டங்​களில் காணா​மல் போனவர்​ விவரங்​கள் மற்​றும் உடல்​கள் மீட்​கப்​பட்ட சாலை​யில் உள்ள கண்​காணிப்பு கேமரா பதிவு​களை ஆய்வு செய்து விசா​ரணை நடக்கிறது” என்​றனர்.

மேலும், இதுதொடர்​பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீ​ஸார் 5 தனிப்​படைகள் அமைத்து குற்​ற​வாளி​களைத் தேடி வரு​கின்​றனர்.