惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
Martin Fowler
Martin Fowler
The GitHub Blog
The GitHub Blog
B
Blog RSS Feed
U
Unit 42
阮一峰的网络日志
阮一峰的网络日志
量子位
GbyAI
GbyAI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
L
LangChain Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园_首页
IT之家
IT之家
V
Visual Studio Blog
Y
Y Combinator Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
宝玉的分享
宝玉的分享
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
I
InfoQ
D
Docker
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரூ.20 குடிநீர் பாட்டில் ரூ.100-க்கு விற்பது ஏன்? - கேதார்...
2026-04-26 · via hindutamil

Updated on

1 min read

டேராடூன்: உத்​த​ராகண்ட் மாநிலம், ருத்​ரபிர​யாக் மாவட்​டத்​தில் கேதார்​நாத் கோயில் அமைந்​துள்​ளது. சுமார் 11,755 அடி உயரத்தில் உள்ள இந்த கோயில் கோடை காலத்​தில் மட்​டுமே திறந்திருக்கும்.

கடந்த 22-ம் தேதி கேதார்​நாத் கோயில் நடை திறக்​கப்​பட்​டது. பல்வேறு மாநிலங்​களை சேர்ந்த மக்​கள் உத்​த​ராகண்​டின் கவுரிகுண்ட் பகு​தியை சாலை வழி​யாக சென்​றடைந்​து, அங்கிருந்து 16 கி.மீ. தொலைவு பாத​சா​ரி​யாக மலை​யேறி கேதார்நாத் கோயிலுக்கு செல்ல வேண்​டும்.

சில நாட்​களுக்கு முன்பு கோயில் வளாகத்​தில் உள்ள கடை​யில் பெண் பக்​தர் ஒரு​வர் குடிநீர் பாட்​டில் வாங்​கி​னார். ரூ.20 விலை குறிப்​பிடப்​பட்ட ஒரு லிட்​டர் பாட்​டிலுக்கு கடைக்​காரர் ரூ.100 வசூலித்​தார். எதற்​காக அதிக தொகை வாங்​கு​கிறீர்​கள் என்று பெண் பக்​தர் கேட்​ட​போது கடைக்​காரர் கூறிய​தாவது:

கேதார்​நாத் கோயில் 5 மாதங்​கள் வரை மட்​டுமே திறந்​திருக்​கும். கோயில் வளாகத்​துக்கு வரு​வதற்கு சாலை வசதி கிடை​யாது. இதனால் வாக​னங்​களில் பொருட்​களை கொண்டு வர முடி​யாது. கோவேறு கழுதைகள் அல்​லது தொழிலா​ளர்​கள் மூலம் மட்​டுமே பொருட்​களை கோயில் வளாகத்​துக்கு கொண்டு வர முடி​யும்.

ஒரு கோவேறு கழுதை​யில் 48 குடிநீர் பாட்​டில்​களை மட்​டுமே எடுத்து வர முடி​யும். அதற்கு ரூ.3,500 கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது. ஒரு தொழிலாளி தனது முதுகில் 40 கிலோ எடையை மட்​டுமே சுமந்து வர முடி​யும். அவருக்கு ரூ.2,500 கூலி கொடுக்க வேண்​டும்.

இந்த செல​வைக் கணக்​கிட்டே ரூ.20 மதிப்​புள்ள ஒரு லிட்​டர் குடிநீர் பாட்​டிலுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை வசூலிக்​கிறோம். எங்​களுக்கு குறை​வான லாபம் மட்​டுமே கிடைக்​கிறது. இவ்​வாறு கடைக்​காரர் தெரி​வித்​துள்​ளார்​. பெண்​ பக்​தர்​, கடைக்​​காரர்​ இடையி​லான இந்த உரை​யாடல்​ வீடியோ சமூக வலை​தளங்​களில்​ வைரலாக பரவி வருகிறது.