慣性聚合 高效追讀感興趣之博客、新聞、科技資訊
閱原文 以慣性聚合開啟

推薦訂閱源

B
Blog RSS Feed
Martin Fowler
Martin Fowler
爱范儿
爱范儿
IT之家
IT之家
Last Week in AI
Last Week in AI
A
About on SuperTechFans
Google DeepMind News
Google DeepMind News
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
aimingoo的专栏
aimingoo的专栏
G
Google Developers Blog
J
Java Code Geeks
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
美团技术团队
The Cloudflare Blog
MyScale Blog
MyScale Blog
T
The Blog of Author Tim Ferriss
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
云风的 BLOG
云风的 BLOG
Y
Y Combinator Blog
The GitHub Blog
The GitHub Blog
腾讯CDC
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னை, புறநகரில் குளிர்ந்த வானிலை: மெரினா உள்ளிட்ட இடங்க...
2026-05-24 · via hindutamil

Updated on

1 min read

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்தே உள் மாவட்டங்களில் கடும் வெயில் வாட்டியது. சில நாட்களாக சென்னையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது. இந்நிலையில், சென்னையில் நேற்று காலை வானிலை சட்டென்று மாறியது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 'சென்னையை ஒட்டி வங்கக் கடல் பகுதியில் சுமார் 3 கி.மீ. உயரத்தில் நிலவும் கீழ் மட்ட கழற்சி மற்றும் கடலோர ஆந்திரா வழியாக நீளும் வடக்கு தெற்கு காற்றழுத்த தாழ்வுப் பாதை ஆகியவற்றின் பரஸ்பர செயல்பாட்டால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (மே 23) மேக மூட்டமான வானிலை நிலவியது.

காலை 8 முதல் 10 மணி வரை வலுவான கடலோரக் காற்று வீசியது. ஈரப்பதம் உள்ள இந்த கடற் காற்று, சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கணிசமான அளவில் ஈரப்பதத்தை கொண்டு வந்தது. இவற்றின் காரணமாக மேகங்கள் உருவாகி, வெப்ப நிலை குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காற்று வீசியது, மோசமான வானிலை நிலவியதால், சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஹைதராபாத்தில் இருந்து 82 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த 'ஏடிஆர்' என்ற சிறிய ரக விமானம் மோசமான வானிலையால் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் வானில் வட்டமடித்த விமானம், திருப்பதி விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது. துபாய், அபுதாபியில் இருந்து வந்த விமானங்களும் வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன.

வானிலை சீரானதும் அனைத்து விமானங்களும் தாமதமாக தரையிறங்கின. சென்னையில் இருந்து புறப்பட இருந்த டெல்லி, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூரு, கோவை, மதுரை, கோலாலம்பூர் விமானங்களும் சுமார் ஒரு மணிநேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.