




























US-Iran அமைதி ஒப்பந்தம் காரணமாக market-க்கு கடந்த வாரம் ஒரு பெரிய gap-up open கிடைத்தது. அதற்கு அப்புறம் ரொம்ப மேலே போகவில்லை என்றாலும், Nifty & Bank Nifty இரண்டுமே உயர் மட்டங்களிலேயே நிலைத்து நின்றன.
Outlook positive-ஆக இருக்கிறது. #nifty & Bank nifty இனி வரும் வாரங்களில் இன்னும் மேலே போகலாம்.”
Nifty 24,250 Resistance-ஐ உடைத்து 24,500 மற்றும் 24,800 வரை மேலே போகலாம்.
Bank Nifty Index கொஞ்ச நாள் 56,500 - 58,800 என்ற ரேஞ்சுக்குள் இருக்கலாம். அதற்குப் பிறகு 58,800-ஐ உடைத்து 60,500 - 61,000 வரை மேலே போகலாம்.
BL Portfolio: https://www.thehindubusinessline.com/portfolio/
Write to the following email ids for any queries on
1) Futures & Options (F&O) : derivatives@thehindu.co.in
2) Technical outlook on the specific stocks: techtrail@thehindu.co.in
3) Mutual Funds: mf@thehindu.co.in
4) Investments, Personal finance: blportfolio@thehindu.co.in
SOCIAL MEDIA HANDLES
Facebook - Blportfolio
https://www.facebook.com/profile.php?id=100086211032670
LinkedIn - BL Portfolio
https://www.linkedin.com/in/bl-portfolio-314bb2220
Twitter - @BlPortfolio
https://twitter.com/BlPortfolio?t=B3zkMfwKIMuoHWBWJfoZ3w&s=09
Published on June 21, 2026
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。