惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 司徒正美
大猫的无限游戏
大猫的无限游戏
腾讯CDC
J
Java Code Geeks
博客园 - 【当耐特】
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
Visual Studio Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园 - Franky
博客园 - 聂微东
阮一峰的网络日志
阮一峰的网络日志
美团技术团队
云风的 BLOG
云风的 BLOG
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
U
Unit 42
雷峰网
雷峰网
B
Blog RSS Feed
博客园_首页
量子位
F
Fortinet All Blogs
罗磊的独立博客
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
C
Check Point Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தெலங்கானாவில் இருந்து கடத்தி வந்து சென்னையில்​ போதை மாத்த...
2026-04-28 · via hindutamil

Updated on

1 min read

சென்​னை: காவல்​ ஆணை​யர்​ உத்​தர​வின்​ பேரில்​, சென்​னை ​முழு​வது​ம்​ போதைப்பொருள்​ ஒழிப்​பு நட​வடிக்​கைகள்​ ​முடு​க்​கி​விடப்​பட்​டுள்​ளன. இதன்​ ஒரு பகு​தி​யாக, ​காவல்​ துணை ஆணை​யர்​களின்​ மேற்​பார்​வை​யில்​ அமை​க்​கப்​பட்​ட தனிப்​படை​யினர்​ தீ​விர கண்​காணிப்​பில்​ ஈடு​பட்​டு வரு​கின்​றனர்​.

அந்​த வகை​யில்​, சென்​னை ​ரா​மாபுரம்​ பகு​தி​யில்​ சட்​ட​விரோத​மாக ​போதை ​மாத்​திரைகள்​ ​விற்​பனை செய்​யப்​படு​வ​தாக ​போலீ​ஸாரு​க்​கு ரகசி​​யத்​ தகவல்​ கிடைத்​தது. அதன்​பேரில்​, நேற்​று ​முன்​தினம்​ ​ரா​மாபுரம்​ ​திரு​மலை நகர்​ பூங்​கா அரு​கே ​போலீ​ஸார்​ தீ​விர​மாகக்​ கண்​காணித்​தனர்​.

அப்​போது அங்​கு சந்​தேகத்​துக்​கிட​மான ​முறை​யில்​ நின்​று ​கொண்​டிருந்​த 2 இளைஞர்​களைப்​ பிடித்​து ​வி​சா​ரணை நடத்​தினர்​. ​வி​சா​ரணை​யில்​ அவர்​கள்​ ​முன்​னுக்​குப்​ பின்​ ​முரணாகப்​ ப​திலளித்​த​தால்​, ​போலீ​ஸார்​ அவர்​களின்​ உடைமை​களைச்​ சோதனை​யிட்​டனர்​.

அப்​போது அவர்​கள்​ ஏ​ராள​மான வலி நி​வாரண ​மாத்​திரைகளை மறைத்​து ​வைத்​திருந்​தது கண்​டறியப்​பட்​டது.

இதுகுறித்​து நடத்​தி​ய ​வி​சா​ரணை​யில்​, ஒரு​வர்​ மதுர​வாயலைச்​ சேர்​ந்​த தனி​யார்​ கல்​லூரி ​மாணவர்​ சுரேஷ் (23), மற்​றொரு​வர்​ ​ரா​மாபுரம்​ பகு​தி​யைச்​ சேர்​ந்​த ஸ்ரீராம்​ (19) என்​​பது​ம்​, இரு​வரு​ம்​ தெலங்​கா​னா ​மாநிலம்​, செகந்​தி​ரா​பாத்​திலிருந்​து இந்​த வலி நிவாரண ​மாத்​திரைகளை​க்​ குறைந்த​விலைக்​கு ​வாங்​கி வந்​து, சென்​னை​யில்​ சட்​ட​விரோதமாக விற்றது தெரிய​வந்​தது.

இதையடு​த்​து இரு​வரை​யும்​ கை​து செய்​த ​போலீ​ஸார்​, அவர்​களிட​மிருந்​து 1,380 வலி நி​வாரண ​மாத்​திரைகள்​ மற்​றும்​ ​விற்​பனைப்​ பண​மான ரூ.1.47 லட்​சம்​ ஆகிய​வற்​றை பறி​முதல்​ செய்​தனர்​. ​போதைப்​ பொருட்​கள்​ கடத்​தலில்​ பின்​னணி​யில்​ இருப்​பவர்​கள்​ குறித்​து ​போலீ​ஸார்​ தொடர்​ந்​து ​வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.