惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
Recent Announcements
Recent Announcements
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
J
Java Code Geeks
T
The Blog of Author Tim Ferriss
MyScale Blog
MyScale Blog
人人都是产品经理
人人都是产品经理
aimingoo的专栏
aimingoo的专栏
U
Unit 42
The GitHub Blog
The GitHub Blog
云风的 BLOG
云风的 BLOG
T
Tailwind CSS Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 三生石上(FineUI控件)
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 司徒正美
腾讯CDC
I
InfoQ
GbyAI
GbyAI
博客园_首页

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க வேண்டும்:...
2026-05-02 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: மத்​திய அரசின் கீழ் செயல்​படும் மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களுக்கு ஜெனரிக் மருந்​துகளை மட்​டுமே பரிந்​துரைக்க வேண்​டும் என்று மத்​திய சுகா​தார சேவை​கள் தலைமை இயக்​ககம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இந்​திய மருத்​துவ கவுன்​சிலில் பதிவு செய்த அங்​கீகரிக்​கப்​பட்ட மருத்​து​வர்​களுக்​கான நெறி​சார் வழி​காட்​டு​தல்​கள் மற்​றும் விதி​களை தேசிய மருத்​துவ ஆணை​யம் 3 ஆண்​டு​களுக்கு முன்பு வெளி​யிட்​டது.

அதில் முக்​கிய​மாக, ‘ஜெனரிக் மருந்​துகளை (மூலப்​பெயர் கொண்ட மருந்​துகள்) மட்​டுமே மருத்​து​வர்​கள் பரிந்​துரைக்க வேண்​டும். இந்த விதியை மீறி​னால் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்’ என்று மருத்​துவ ஆணை​யம் தெரி​வித்​திருந்​தது.

இதற்கு பல்​வேறு தரப்​பில் இருந்​தும் ஆட்​சேபம் எழுந்​தது. ‘ஜெனரிக் மருந்​துகளை பரிந்​துரை செய்​வ​தில் தவறில்​லை. ஆனால், அதன் தரத்தை எவ்​வாறு உறுதி செய்​வது என்று மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். தரமற்ற மருந்​துகளால் பக்க விளைவு​கள் ஏற்பட வாய்ப்பு உள்​ளது என்று இந்​திய மருத்​துவ சங்​கம் (ஐஎம்ஏ) தெரி​வித்​தது.

நாடு முழு​வதும் உற்​பத்​தி​யாகும் அனைத்து மருந்​துகளின் தரத்​தை​யும் உறு​திப்​படுத்​து​வதை ஒழுங்​கு​முறை செய்த பிறகே, இந்த விதி​களை அமல்​படுத்த வேண்​டும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டது. இக்​கோரிக்​கைகளை ஏற்ற மருத்​துவ ஆணை​யம், அந்த விதி​களை தற்​காலிக​மாக தள்​ளிவைப்​ப​தாக தெரி​வித்​தது.

இந்​நிலை​யில், மத்​திய அரசின் மருத்​து​வ​மனை​களுக்கு மத்​திய சுகா​தார சேவை​கள் தலைமை இயக்​ககம் தற்​போது அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில், ‘கடந்த 2023 வழி​காட்​டு​தல்​களைப் பின்​பற்றி மத்​திய அரசின் மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களுக்கு ஜெனரிக் மருந்​துகளை மட்​டுமே பரிந்​துரைக்க வேண்​டும்.

இதை மருத்​து​வ​மனை நிர்​வாகங்​கள் கண்​காணிக்க வேண்​டும். அதுதொடர்​பான அறிக்​கையை 3 மாதங்​களுக்கு ஒரு முறை சமர்ப்​பிக்க வேண்​டும்’ என்​று கூறப்​பட்​டுள்​ளது.