惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
G
Google Developers Blog
V
V2EX
美团技术团队
H
Help Net Security
月光博客
月光博客
爱范儿
爱范儿
Engineering at Meta
Engineering at Meta
The Cloudflare Blog
U
Unit 42
大猫的无限游戏
大猫的无限游戏
Recent Announcements
Recent Announcements
A
About on SuperTechFans
博客园 - Franky
The GitHub Blog
The GitHub Blog
N
Netflix TechBlog - Medium
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 司徒正美
MyScale Blog
MyScale Blog
B
Blog
雷峰网
雷峰网
Y
Y Combinator Blog
云风的 BLOG
云风的 BLOG
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 மே 2026
2026-05-06 · via hindutamil

Updated on

2 min read

மேஷம்: அடுக்கடுக்காக வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் மிக எளிதாக முடிப்பீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.

ரிஷபம்: இணக்கமான போக்கை கடைபிடித்து, பூர்வீக வீடு, நிலம் குறித்து உடன் பிறந்தவர்களிடம் பேசுவது நல்லது. வியாபாரத்தில் அலைந்து திரிந்து பாக்கிகளை வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கடகம்: எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் தரம் ஒருபடி உயரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

சிம்மம்: வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். புதியவர் அறிமுகமாவார். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

கன்னி: பழைய நினைவுகளில் மூழ்குவீர். சிலர் நன்றி மறந்து பேசுவர். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். முன்பு இருந்த பகையை மறந்து அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

துலாம்: சொந்தம் பந்தங்களிடையே மதிப்பு மரியாதை கூடும். தந்தை வழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். உடன் பிறந்தவர்கள் பண உதவி செய்வார்கள். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.

விருச்சிகம்: பணவரவு திருப்தி தரும். குழப்பம் நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். அரசு காரியங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும்.

தனுசு: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். தாயார், மனைவியின் உடல்நிலை லேசாக பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்கவும். உத்தியோகம் சிறக்கும்.

மகரம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எளிதாக சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

கும்பம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

மீனம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர். தாய்வழி உறவினரால் ஆதாயம் உண்டு. பூர்வீக வீடு, நிலம் குறித்து உடன் பிறந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர். வியாபாரத்தில் பணியாட்கள் ஆதரவு தருவர். பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.