惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - Franky
有赞技术团队
有赞技术团队
宝玉的分享
宝玉的分享
雷峰网
雷峰网
Hugging Face - Blog
Hugging Face - Blog
V
V2EX
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 司徒正美
D
Docker
T
The Blog of Author Tim Ferriss
罗磊的独立博客
博客园 - 叶小钗
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
J
Java Code Geeks
Jina AI
Jina AI
博客园 - 【当耐特】
C
Check Point Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
腾讯CDC
Last Week in AI
Last Week in AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
குற்றாலத்தில் தனித்துவிடப்பட்ட குட்டி யானை தாயுடன் இணைந்தது
செய்திப்பிரிவு · 2026-05-24 · via hindutamil

குற்றாலத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானை.

Updated on: 

தென்காசி: தென்​காசி மாவட்​டம் குற்​றாலம் வனச்​சரகத்​துக்கு உட்​பட்ட வல்​லம் பகு​தி​யில் விவ​சாய நிலம் அருகே காயமடைந்த நிலை​யில் யானைக் குட்டி ஒன்று நின்​றிருந்​ததை வனத்​துறை​யினர் கண்​டறிந்​தனர். அதன் தாய் யானை காப்​புக்​காடு எல்லை அருகே இருப்​பது கண்​காணிக்​கப்​பட்​டதை தொடர்ந்​து, மீட்பு நடவடிக்​கைகளை வனத்​துறை மேற்​கொண்​டது.

கால்​நடை மருத்​து​வர்​களின் பரிசோதனை​யில், யானைக் குட்​டி​யின் வயிற்​றுப் பகு​தி, துதிக்கை மற்​றும் பின்காலில் காயங்​கள் மற்​றும் கடுமை​யான தொற்று இருப்​பதும், பின்​காலில் வீக்​கம் காணப்பட்​டதும் தெரிய​வந்​தது. எனவே சிகிச்சை அளிக்​கப்​பட்டது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவில் தாய் யானை மற்​றும் அதனுடன் வந்த மேலும் இரண்டு யானை​கள், யானை குட்​டியை அணுகி வெற்​றிகர​மாக மீண்​டும் கூட்​டத்​துடன் இணைத்​துச் சென்​றன. யானை​களின் குரல் ஒலிகள், காலடித்​தடங்​கள் மற்​றும் கள ஆய்​வின் மூலம் இந்த இணைப்பு உறுதி செய்​யப்​பட்​டது. களப்​பணி​யாளர்​கள் நேற்று மேற்​கொண்ட ஆய்​வில், யானை​கள் பாது​காப்​பாக வனப்​பகு​திக்​குள் சென்​றது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.