惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 司徒正美
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Last Week in AI
Last Week in AI
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
爱范儿
爱范儿
The Cloudflare Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 叶小钗
博客园_首页
有赞技术团队
有赞技术团队
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
V
V2EX
V
Visual Studio Blog
博客园 - 三生石上(FineUI控件)
S
SegmentFault 最新的问题
量子位
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
美团技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
டீப்ஃபேக் வீடியோ மூலம் வங்கியில் கடன் பெற்று நூதன மோசடி: ...
2026-04-30 · via hindutamil

Updated on

1 min read

அகமதாபாத்: டீப்ஃபேக் வீடியோ மூலம் வங்கியில் கடன் பெற்று நூதன மோசடி செய்த நான்கு பேரை அகமதாபாத் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் எப்படி கவனம் பெற்று என்பது குறித்து பார்ப்போம்.

வழக்கமாக சைபர் மோசடியாளர்கள் ஓடிபி எண்ணை கொண்டு மோசடி செய்வர். அதனால் ஓடிபி-யை யாரிடமும் பகிர வேண்டாம் என காவல் துறையினர், வங்கிகள் சொல்வதுண்டு. இந்நிலையில், அந்த ஓடிபி-யை பெற டீப்ஃபேக் வீடியோவை குஜராத்தில் நான்கு பேர் பயன்படுத்தி உள்ளனர்.

அகமதாபாத் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு தனது வங்கியில் இருந்து எந்தவித ஓடிபி-யும் கடந்த சில நாட்களாக வரவில்லை என்பதை கவனித்துள்ளார். அது தொடர்பாக சந்தேகம் அடைந்த அவர், போலீஸாரை தொடர்பு கொண்டார். தொடர்ந்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு, இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

இந்த மோசடி எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸார் விவரித்துள்ளனர். சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் ஆதார் எண் உடன் லிங்க் செய்யப்பட்ட மொபைல் எண் மாற்றப்பட்டுள்ளது எங்களுக்கு தெரியவந்தது. இதற்காக அவரது பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட அந்த மொபைல் எண்ணை கொண்டு, அந்த தொழிலதிபரின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, ரூ.25,000 கடன் பெற்றுள்ளனர். மேலும், அவரது டிஜிலாக்கர் கணக்கிலும் முக்கிய தரவுகள் உள்ளதா என்பதை மோசடியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.

இதற்காக ஏஐ டூலை கொண்டு அந்த தொழிலதிபரின் டீப்ஃபேக் வீடியோவை உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் ஆதார் ஆத்தென்டிகேஷனை சரிபார்த்து, அதில் மொபைல் எண்ணை மாற்றி, ஓடிபி பெற்றுள்ளனர். தொடர்ந்து கேஒய்சி சரிபார்ப்பு மூலம் வங்கியில் கணக்கு தொடங்கி, கடன் பெற்றுள்ளனர். இந்த குற்றம் தொடர்பாக கனுபாய் பர்மர், ஆஷிஷ் வானந்த், முகமது கைஃப் படேல், தீப் குப்தா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பொது சேவை மையத்தில் பணி செய்தவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.