惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
GbyAI
GbyAI
Engineering at Meta
Engineering at Meta
有赞技术团队
有赞技术团队
博客园 - 【当耐特】
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
WordPress大学
WordPress大学
博客园_首页
美团技术团队
H
Help Net Security
MongoDB | Blog
MongoDB | Blog
宝玉的分享
宝玉的分享
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
J
Java Code Geeks
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
IT之家
IT之家
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
B
Blog
雷峰网
雷峰网
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
காங்கிரஸ் கட்சியினரை தாக்கிய திமுகவினர் 4 பேர் கைது
2026-05-11 · via hindutamil

Updated on

1 min read

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை காங்​கிரஸ் கட்​சி​யினரை தாக்கிய திமுக​வினர் 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் இருந்த காங்​கிரஸ் கட்​சி, தேர்​தல் முடிவுக்​குப் பின் கூட்​ட​ணியி​லிருந்து விலகி தவெக​வுக்கு ஆதரவு அளித்​த​தால், அக்​கட்​சி​யினர் மீது திமுக​வினர் கடும் அதிருப்​தி​யில் உள்​ளனர்.

இந்நிலையில், மயிலாடு​துறை​யில் காங்​கிரஸ் கட்சி சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற ஜமால் முகமது யூனுஸ் மற்​றும் காங்​கிரஸ் எம்​.பி. சுதா ஆகியோ​ருக்கு திமுக​வினர் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் மயி​லாடு​துறை​யில் கிட்​டப்பா அங்​காடி முன்பு கடந்த 8-ம் தேதி ஆளுநரைக் கண்​டித்து காங்​கிரஸ் கட்​சி​யினர் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். பின்​னர் அவர்​கள் கலைந்து சென்​ற​போது அங்கு வந்த திமுக​வினருக்​கும் காங்​கிரஸ் கட்​சி​யினருக்​கும் தகராறு ஏற்​பட்​டது. அப்​போது காங்​கிரஸ் பிர​முகர்​கள் தாக்​கப்பட்டு, கொடி​யும் சேதப்​படுத்​தப்பட்டது.

இதுகுறித்து காங்​கிரஸ் வட்​டார தலை​வர் ராஜா அளித்த புகாரின்​பேரில் மயி​லாடு​துறை போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து திமுகவைச் சேர்ந்த மருத​முத்​து, வின்​சென்ட், ரகு, ஜெயச்​சந்​திரன் ஆகியோரை நேற்று முன்​தினம் கைது செய்​து, காவல் நிலைய பிணை​யில் விடு​தலை செய்​தனர்.