惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
Last Week in AI
Last Week in AI
罗磊的独立博客
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 【当耐特】
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 三生石上(FineUI控件)
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
雷峰网
雷峰网
博客园_首页
人人都是产品经理
人人都是产品经理
量子位
美团技术团队
The Cloudflare Blog
小众软件
小众软件
WordPress大学
WordPress大学
有赞技术团队
有赞技术团队
M
MIT News - Artificial intelligence
Microsoft Security Blog
Microsoft Security Blog
D
DataBreaches.Net
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்...
செய்திப்பிரிவு · 2026-06-23 · via hindutamil

Updated on: 

சென்னை: அரசுப் பள்​ளி​களில் ஆசிரியர் பற்​றாக்​குறை மேலும் தொடர்ந்​தால் ஏழை எளிய மாணவர்​களின் எதிர்​காலம் மொத்​த​மாக பாழாகி​விடும். எனவே, ஆசிரியர் காலிப்​பணி​யிடங்​களை உடனடி​யாக நிரப்ப வேண்​டும் என, தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து, அவர் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: ஜூன் மாத நில​வரப்​படி, தமிழகத்​தில் உள்ள அரசுப் பள்​ளி​களில் 1,214 தலைமை ஆசிரியர் பணி​யிடங்​கள் உட்பட சுமார் 18,107 ஆசிரியர் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ள​தாக வெளி​யாகி​யுள்ள செய்​தியை முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசு சற்று கவனத்​துடன் அணுக வேண்​டும்.

ஏற்​கெனவே, குடிநீர், கழிப்​பறை, போதிய வகுப்​பறை​கள் உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் இல்​லாமல் முடங்​கி​யுள்ள அரசுப் பள்​ளி​களில், இந்த அளவுக்​கான ஆசிரியர் பற்​றாக்​குறை மேலும் தொடர்ந்​தால் ஏழை, எளிய மாணவர்​களின் எதிர்​காலம் மொத்​த​மாக பாழாகி​விடும்.

ஆசிரியர் பற்​றாக்​குறையை சமன் செய்ய கூடு​தலான வகுப்​பு​களை கையாளும் பொறுப்​பு, ஏற்​கனவே பணி​யில் உள்ள ஆசிரியர்​களின் தோள்​கள் மீது சுமத்​தப்​படு​வ​தால், அவர்​களின் மனநலம், கல்​வி​யின் தரம், மாணவர் - ஆசிரியர் இடையே​யான நேரம் ஆகிய​வை​கள் பாதிக்​கப்​படும்.

ஆசிரியர் தகு​தித் தேர்​வில் வெற்றி பெற்ற ஆயிரக்​கணக்​கான ஆசிரியர்​கள் அரசுப் பணிக்​காக காத்​திருக்​கை​யில், இந்த காலி​யிடங்​களை நிரப்​புவ​தில் அரசுக்கு எந்த சிக்​கலும் இல்லை என்​பதே நிதர்​சனம்.

எனவே, தனது ஆஸ்​தான நாயக​னின் அருமை பெரு​மை​களை பரப்​புவ​தில் மட்​டுமே கவனம் செலுத்​தாமல், தனது துறை​யின் கீழ் இயங்​கும் தமிழக அரசுப் பள்​ளி​களில் காலி​யாக உள்ள ஆசிரியர் பணி​யிடங்​களை உடனடி​யாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்​டும் என, பள்​ளிக் கல்​வித்​துறை அமைச்​சர் ராஜ்மோகனை வலி​யுறுத்​துகிறேன். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.