惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
G
Google Developers Blog
V
V2EX
美团技术团队
H
Help Net Security
月光博客
月光博客
爱范儿
爱范儿
Engineering at Meta
Engineering at Meta
The Cloudflare Blog
U
Unit 42
大猫的无限游戏
大猫的无限游戏
Recent Announcements
Recent Announcements
A
About on SuperTechFans
博客园 - Franky
The GitHub Blog
The GitHub Blog
N
Netflix TechBlog - Medium
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 司徒正美
MyScale Blog
MyScale Blog
B
Blog
雷峰网
雷峰网
Y
Y Combinator Blog
云风的 BLOG
云风的 BLOG
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
2-வது சுற்றில் ஜோஷ்னா சின்னப்பா
2026-04-17 · via hindutamil

ஹம்பர்க்: ஜெர்​மனி​யின் ஹம்​பர்க் நகரில் ஹம்​பர்க் ஓபன் ஸ்கு​வாஷ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் ஜோஷ்னா சின்னப்பா 11-4, 11-5, 11-4 என்ற செட் கணக்​கில் ஜெர்மனியின் சாஸ்​கியா பெயின்​ஹார்டை வீழ்த்​தி​னார். மற்​றொரு இந்​திய வீராங்​க​னையான தன்வி கன்னா 5-11, 7-11, 11-13 என்ற கணக்​கில் அயர்​லாந்​தின் ஹன்னா கிரெய்க்கிடம் தோல்வி அடைந்​தார்.

ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் இந்​தி​யா​வின் வீர் சோட்​ரானி 11-8, 11-9, 11-8 என்ற செட் கணக்​கில் ஸ்பெ​யினின் இவான் பெரேஸை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் மற்​றொரு இந்​திய வீர​ரான வேல​வன் செந்​தில்​கு​மார் 4-11, 9-11, 12-14 என்ற கணக்​கில் ஜப்​பானின் சுகி​யிடம் தோல்வி அடைந்​தார்​.