惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - Franky
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
宝玉的分享
宝玉的分享
量子位
N
Netflix TechBlog - Medium
M
MIT News - Artificial intelligence
GbyAI
GbyAI
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园_首页
博客园 - 叶小钗
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
T
Tailwind CSS Blog
Y
Y Combinator Blog
L
LangChain Blog
The Cloudflare Blog
T
The Blog of Author Tim Ferriss
U
Unit 42
Martin Fowler
Martin Fowler
aimingoo的专栏
aimingoo的专栏
G
Google Developers Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
月光博客
月光博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை பாரபட்சமின்றி ப...
2026-05-17 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: மத்​திய பிரதேச மாநிலம் போஜ்​சாலா​வில் உள்ள சர்ச்​சைக்​குரிய வளாகம் தொடர்​பான வழக்​கில், இந்​தூர் உயர் நீதி​மன்ற அமர்வு நேற்​று​ முன்​தினம் தீர்ப்பு வெளி​யிட்​டது. அதில், ‘‘வரலாற்று ஆவணங்​கள், இலக்​கிய குறிப்​பு​கள் போன்​றவற்றை ஆராய்ந்த போது போஜ்​சாலா வாக்​ (சரஸ்​வ​தி) தேவி கோயில்​தான் என்று உறு​தி​யாகிறது. முஸ்​லிம்​களின் தொழுகை அங்கு நிறுத்​தப்பட வேண்​டும்’’ என்று உத்​தர​விட்​டது.

இதுகுறித்து இந்​திய ஜமாத் இ இஸ்​லாமி ஹிந்த் அமைப்​பின் தேசி​யத் தலை​வர் சையத் சாதத்​துல்லா ஹுசைனி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரசி​யலமைப்​பின் 25, 26-வது பிரிவு​களின் கீழ் உத்​தர​வாதம் அளிக்​கப்​பட்ட மத உரிமை​களின் பாது​காப்பு குறித்​து, இந்​தத் தீர்ப்பு அரசி​யலமைப்பு சார்ந்த கேள்வி​களை எழுப்பி உள்ள. பல தசாப்​தங்​களாக போஜ்​சாலா வளாகத்​தில் வழி​பாட்டு முறை​களை இரு சமூகங்​களும் பின்​பற்றி வந்​தனர். இந்​நிலை​யில், ஒரு சமூகத்​தின் வழி​பாட்டு உரிமை​களைப் பறித்​து, மற்​றொரு சமூகத்​துக்கு முன்​னுரிமை அளிப்​பது அனைத்து மதங்​களுக்​கும் சம மரி​யாதை அளிக்​கும் கொள்​கை​யைச் சிதைக்​கும்.

மேலும், சுதந்​திரத்​துக்​குப் பிறகு இருந்த மத வழி​பாட்டு தலங்​களைப் பாது​காப்​பதை நோக்​க​மாகக் கொண்ட ‘வழி​பாட்​டுத் தலங்​கள் பாது​காப்​புச் சட்​டம், 1991’ தற்​போது புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, வரலாற்​றுச் சர்ச்​சைகள் மீண்​டும் எழு​வதைத் தடுக்க, அந்​தச் சட்​டத்தை பின்​பற்ற வேண்​டும்.

அதே​போல், முஸ்​லிம்​களின் வழி​பாட்​டுக்கு மாற்று நிலத்தை ஒதுக்​கீடு செய்ய முன்​வைக்​கப்​படும் ஆலோ​சனை​யும் கவலைக்​குரியது. நீதித்​துறை தனது செயல்​பாடு​களில் பாரபட்​சமற்​ற​தாக இருக்க வேண்​டும். துர​திருஷ்ட​வச​மாக சமீபத்​திய நிகழ்​வு​கள் இதற்கு நேர்​மாறான ஒரு தோற்​றத்தை உரு​வாக்கி வரு​கின்​றன. பாதிக்​கப்​பட்ட முஸ்​லிம் சமூகத்​தின் அனைத்​துக் கவலைகளும், அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் வரம்​புக்​குள் முறை​யாக தீர்க்​கப்​படு​வதை உறுதி செய்​யும். இதற்​​காக, மேல்​முறை​யீடு செய்வோம்​. இவ்​​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.