惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Microsoft Azure Blog
Microsoft Azure Blog
GbyAI
GbyAI
P
Proofpoint News Feed
Engineering at Meta
Engineering at Meta
Recent Announcements
Recent Announcements
L
LangChain Blog
B
Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 【当耐特】
M
MIT News - Artificial intelligence
D
Docker
WordPress大学
WordPress大学
J
Java Code Geeks
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The GitHub Blog
The GitHub Blog
博客园 - 叶小钗
Last Week in AI
Last Week in AI
Stack Overflow Blog
Stack Overflow Blog
有赞技术团队
有赞技术团队
MyScale Blog
MyScale Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களுக்கான இ100 எரிபொருள் வி...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் பேசிய மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி, ஜூன் 12-ம் தேதி இ100 எரிபொருள் (100% எத்தனால்) பயன்​பாட்​டுக்​கான விதி​முறை​களில் கையெழுத்​திட்​டுள்​ள​தாகத் தெரி​வித்​தார்.

இதன் மூலம் வாக​னத் தயாரிப்​பாளர்​கள், எரிபொருள் விற்பனையாளர்​கள் மற்​றும் சோதனை முகமை​கள் எத்​த​னால் வாகனங்களின் வணிக ரீதி​யான வெளி​யீட்​டுக்​கான பணி​களைத் தொடங்கலாம். ஏப்​ரல் 2026-க்​குள் நிர்​ண​யிக்​கப்​பட்ட இலக்​குக்கு முன்​பாகவே 20% எத்​த​னால் கலப்பு (இ20) திட்​டத்தை இந்​தியா வெற்​றிகர​மாக எட்​டியதைத் தொடர்ந்து இந்த அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டம் மூலம் கச்சா எண்ணெய் இறக்​கும​திச் செல​வில் ரூ.1 லட்​சம் கோடிக்கு மேல் சேமிக்​கப்​பட்​டுள்​ளதோடு, விவ​சா​யிகளுக்கு ரூ.80,000 கோடி வருவாய் கிடைத்​துள்​ளது.

இந்த அறி​விப்​பின் முக்​கிய அம்​ச​மாக, 100% எத்​த​னால் மூலம் இயங்​கக்​கூடிய ‘மாருதி சுசுகி வேகன்​ஆர்' கார் அறிமுகப்படுத்தப்பட்​டுள்​ளது. மாருதி மட்​டுமின்றி டொயோட்​டா, எம்ஜி மற்​றும் ஹூண்​டாய் ஆகிய நிறுவனங்​களும் அடுத்த சில வாரங்​களில் இ100 ரக வாக​னங்​களை அறி​முகப்​படுத்த தயா​ராகி வரு​கின்​றன. இருசக்கர வாக​னப் பிரி​வில், ஹீரோ மோட்​டோ​கார்ப் நிறு​வனம் ஏற்​கெனவே இரண்டு பிளெக்​ஸ்​-பியூல் மோட்டார் சைக்​கிள்​களை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது.

இப்​போது இ 85 பெட்​ரோல் வழக்​க​மான பெட்​ரோலை ​விட குறைவான விலை​யில் விற்​கப்​படு​கிறது. மேலும், இது கச்சா எண்ணெய் இறக்​கும​தி​யைக் குறைத்​து, இந்​திய விவசாயத்துறைக்கு ஆதர​வாக அமை​யும். எனினும், இந்த எரிபொருள் தற்​போதைய சாதாரண பெட்​ரோல் வாகனங்களுக்கானது அல்ல; இதற்​கென பிரத்​யேக​மாக வடிவமைக்​கப்​பட்ட ‘பிளெக்​ஸ்​- பியூல்' வாக​னங்​களில் மட்​டுமே இதைப் பயன்​படுத்த முடி​யும்​ என அரசு தெளிவுபடுத்​தியுள்​ளது.