惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
大猫的无限游戏
大猫的无限游戏
Google DeepMind News
Google DeepMind News
V
V2EX
T
The Blog of Author Tim Ferriss
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Hugging Face - Blog
Hugging Face - Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
I
InfoQ
博客园_首页
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Last Week in AI
Last Week in AI
Recent Announcements
Recent Announcements
Vercel News
Vercel News
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
T
Tailwind CSS Blog
美团技术团队
Martin Fowler
Martin Fowler
宝玉的分享
宝玉的分享
Blog — PlanetScale
Blog — PlanetScale
GbyAI
GbyAI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
J
Java Code Geeks

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆவடி, தாம்பரத்துக்கு புதிய காவல் ஆணையர்கள்
செய்திப்பிரிவு · 2026-06-20 · via hindutamil

பிரேம் ஆனந்த், செந்​தில் குமார்

Updated on: 

சென்னை: ஆவடி மற்​றும் தாம்​பரம் காவல் ஆணை​யரகத்​துக்கு புதிய காவல் ஆணை​யர்​கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்​தில் தவெக அரசு பொறுப்​பேற்​றதை அடுத்து பல்​வேறு துறை​களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்​ளிட்ட அதி​காரி​கள் மாற்​றப்​பட்டு வரு​கின்​றனர்.

காவல் துறையை பொருத்​தவரை, சட்​டம் - ஒழுங்கு டிஜிபி மற்​றும் உளவுத்​துறை முதல் லஞ்ச ஒழிப்​புத் துறை வரை அதி​காரி​கள் மாற்​றப்​பட்​டுள்​ளனர். சரக டிஐஜி, மாவட்ட எஸ்​.பி.க்​களும் தொடர்ந்து மாற்​றப்​பட்​டு, அவர்​களுக்கு புதிய பணி​யிடம் ஒதுக்​கப்​பட்டு வரு​கிறது.

நிர்​வாக வசதிக்​காக​வும், பொது​மக்​களின் சேவையை மேம்​படுத்​து​வதற்​காக​வும் இந்த மாற்​றங்​கள் செய்​யப்​பட்டு வரு​வ​தாக அதி​காரி​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அந்த வகை​யில், ஆவடி காவல் ஆணை​ய​ராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா தாம்​பரம் காவல் ஆணை​ய​ராக​வும், டிஜிபி அலு​வல​கத்​தில் செயல்​பட்டு வரும் தலை​மை​யிடத்து கூடு​தல் டிஜிபி செந்​தில் குமார் ஆவடி காவல் ஆணை​ய​ராக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதற்​கான உத்​தரவை உள்​துறை செயலர் கே.மணி​வாசன் பிறப்​பித்​துள்​ளார்​.