惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - Franky
J
Java Code Geeks
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Jina AI
Jina AI
博客园 - 司徒正美
Stack Overflow Blog
Stack Overflow Blog
美团技术团队
L
LangChain Blog
WordPress大学
WordPress大学
A
About on SuperTechFans
Martin Fowler
Martin Fowler
月光博客
月光博客
Y
Y Combinator Blog
U
Unit 42
D
Docker
Recent Announcements
Recent Announcements
Hugging Face - Blog
Hugging Face - Blog
B
Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
G
Google Developers Blog
Last Week in AI
Last Week in AI
T
The Blog of Author Tim Ferriss
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எகிப்து பெரிய பிரமிடில் சிந்து சமவெளி செந்தமிழ்: எழுத்துக...
செய்திப்பிரிவு · 2026-06-14 · via hindutamil

எகிப்து பெரிய பிரமிடில் உள்ள சிந்து சமவெளி செந்தமிழ் எழுத்துகள்.

Updated on: 

திருச்சி: உல​கின் 7 அதிச​யங்​களில் ஒன்​றான எகிப்து பிரமிடு​கள் பண்​டைய காலத்​தில் பார்​வோன் (Pharaoh) என்ற பூமியை ஆள்​வோன் என்​னும் சிறப்பு பெயருடைய மன்​னர் வம்​சத்​தின் நினை​வுச் சின்​னங்​களாக உள்​ளன. இங்கு 4,540 ஆண்​டு​கள் பழமை​யான பாரோ கூபு​வின் சமா​தி​யான கிசா(Giza) என்ற பெரிய பிரமிடின் நுழை​வாசலில் பொறிக்​கப்​பட்​டுள்ளவை குறி​யீடு​கள் அல்ல என்​றும், அவை கிமு 7500 ஆண்​டு​கள் முதல் 3500 ஆண்​டு​கள் வரையி​லான காலத்​துக்கு உட்​பட்ட சிந்து சமவெளி நாகரி​கத்​தின் செந்​தமிழ் மொழி​யின் 6 எழுத்​துகள் என திருச்​சி​யைச் சேர்ந்த சிந்து சமவெளி ஆய்​வாளர் சு​பாஷ் சந்​திர​போஸ் கூறியுள் ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: பெரிய பிரமிடின் 6 எழுத்​துகளை சிந்து சமவெளி நாகரி​கத்​தின் எழுதும் முறைப்​படி இடமிருந்து வலமாக​வும், உள்​ளிருந்து வெளி​யாக​வும் 2 வித​மாக படித்து பொருளறிய​லாம். முதலா​வ​தாக, ‘பஉளின் நள்’ அதாவது பவுழியன் நள் எனவும், அதற்கு தமிழ் அகரா​தி​யின் துணை​யுடன் ‘பூமி நாட்டை ஆண்​ட​வ​னான சேரன் நடு​வே’ எனவும் பொருளறிய​லாம்.இரண்​டாவ​தாக, ‘பா உ(ள்​) ளன்நள்’ என்​பதற்கு ‘தூய்​மை​யான உற்ற நட்​பினன் நடு​வே’ என பொருளறிய​லாம். இவற்​றில் முதலா​வதை பூமியை ஆள்வோன் (பார்​வோன்) என்​ப​தால் பூமி நாட்டை ஆண்டமன்​னன் நடுவே என்​ப​தைக் கொண்டு ‘கூட்​டுப் பொருள்​கோள்’ என்ற தமிழ் இலக்கண முறைப்​படி ‘நடுவே உள்​ளவன் பார்​வோன்’ எனக் கருதலாம்.

<div class="paragraphs"><p>சிந்து சமவெளி செந்தமிழ் உயிர், மெய் எழுத்துகள்.</p></div>

சிந்து சமவெளி செந்தமிழ் உயிர், மெய் எழுத்துகள்.

இரண்​டாவதை சிந்து சமவெளி நகர நாகரிக பானை ஓடு​கள், வில்​லைகள், முத்​திரைகளில் தூய்மை எனப் பொருள்​பெறும் ‘பா’ என்ற சொல் அதிக அளவில் முன்​னிலை பெற்​றுள்​ள​தால், தூய்​மை​யான உற்ற நட்​பினன் நடுவே என்​ப​தைக் கொண்டு ‘கூட்​டுப் பொருள்​கோள்’ என்ற தமிழ் இலக்கண முறைப்​படி நடுவே உள்​ளவன் தூய்​மை​யான உற்ற நட்​பினன் எனவும் கருதலாம்.

நைல் நதிக் கரையோரம் அமைந்​துள்ள மன்​னர்​கள் பள்​ளத்​தாக்​கில் (கிங்ஸ் வேலி) மேலை நாட்டு அறிஞர் பெரு​மக்​களால் கண்​டறியப் பெற்​றுள்​ளதும், 2100 ஆண்​டு​களுக்​கும் முற்​பட்​டது​மான சிகைக் கொற்​ற(ா)ன், சாத்​தன் போன்​றவை செந்​தமிழ் பெயர்ச் சொற்​கள் என்​ப​தால் எகிப்து நாட்​டுக்​கும், தமிழகத்​துக்​கும் இடையே தொடர்பு இருந்​தது தெரியவரு​கிறது. இருப்​பினும், எகிப்து நாட்​டுக்​கும், சிந்து சமவெளிக்​கும், தமிழகத்​துக்​கும் இடையி​லான தொடர்பு எவ்வகை​யானது, பிரமிடின் கட்​டு​மானப் பணி​யில் தமிழக கட்​டிடக்கலைஞர்​களின் பங்கு இருந்​துள்​ளதா போன்ற வினாக்​களுக்கான விடைகள் ராயத்தக்கவை. இவ்வாறு அவர் கூறினார்.