惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
Recent Announcements
Recent Announcements
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
J
Java Code Geeks
T
The Blog of Author Tim Ferriss
MyScale Blog
MyScale Blog
人人都是产品经理
人人都是产品经理
aimingoo的专栏
aimingoo的专栏
U
Unit 42
The GitHub Blog
The GitHub Blog
云风的 BLOG
云风的 BLOG
T
Tailwind CSS Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 三生石上(FineUI控件)
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 司徒正美
腾讯CDC
I
InfoQ
GbyAI
GbyAI
博客园_首页

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வேளச்சேரியில் மூதாட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: வடமாநி...
செய்திப்பிரிவு · 2026-05-29 · via hindutamil

Updated on: 

சென்னை: வேளச்சேரி பேருந்து நிலை​யம் அரு​கே, சாலை​யோரம் 61 வயது மதிக்​கத்​தக்க மூதாட்டி ஒரு​வர் நேற்று உடலில் காயங்​களுடன் அதே பகு​தி​யில் மயங்கிகிடந்​தார்.

அப்​பகுதி மக்​கள் அவரை மீட்​டு, எழும்​பூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். மருத்​து​வர்​கள் மூதாட்​டியை பரிசோ​தித்த போது, அவர் பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்​டது தெரிய வந்​தது. இதுகுறித்​து, அவர்​கள் வேளச்​சேரி போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, போலீ​ஸார் மருத்​துவமனைக்கு சென்று மூதாட்டியிடம் விசா​ரித்​த​தில், அவர் கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்யப்பட்​டது தெரிய வந்​தது.

இது தொடர்​பாக, வேளச்​சேரி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, அப்​பகு​தி​யில் உள்ள சிசிடிவி கேமரா காட்​சிகள் மூலம் விசா​ரணை மேற்​கொண்​ட​தில், வடமாநிலத்​தைச் சேர்ந்த இளைஞர்​கள் 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

இதுகுறித்​து, போலீ​ஸார் கூறுகை​யில், ‘பா​திப்​புக்​குள்​ளான மூதாட்டி சற்று மனநலம் பாதிக்​கப்​பட்​ட​வர். இந்​நிலையில், சம்​பவத்​தன்று வீட்டை விட்டு வெளி​யேறி வேளச்​சேரி பேருந்து நிலை​யம் பூங்கா பகு​தி​களில் சுற்​றித் திரிந்​துள்​ளார்.

அப்​போது, ஓட்​டலில் தொழிலா​ளி​யாக பணி​யாற்​றும் பிஹாரைச் சேர்ந்த மதப் (30) மற்​றும் ஆதில் (28) ஆகிய 2 பேர் குடி​போதை​யில் மூதாட்​டியை பாலியல் வன்​கொடுமை செய்தது தெரிய வந்​தது. இதுதொடர்பாக, இரு​வரை​யும் கைது செய்து விசா​ரித்து வரு​கிறோம்’’ என்​றனர்.