惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
Google DeepMind News
Google DeepMind News
MyScale Blog
MyScale Blog
A
About on SuperTechFans
Martin Fowler
Martin Fowler
M
MIT News - Artificial intelligence
Recent Announcements
Recent Announcements
D
DataBreaches.Net
B
Blog
博客园 - 【当耐特】
爱范儿
爱范儿
有赞技术团队
有赞技术团队
P
Proofpoint News Feed
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Last Week in AI
Last Week in AI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
雷峰网
雷峰网
量子位
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சீனாவில் கியூஆர் கோடு அட்டையுடன் யாசகம் கோரும் ரோபோ
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

Updated on: 

பெய்ஜிங்: சீ​னா​வில் கியூஆர் கோடு அட்​டை​யுடன் ஒரு ரோபோ தெரு​வில் மண்​டி​யிட்டு யாசகம் கோரும் வீடியோ வைரலாக பரவிவரு​கிறது.

சீனா​வின் ஹாங்சோ நகரை தலை​மை​யிட​மாகக் கொண்டு யூனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற நிறு​வனம் செயல்​படு​கிறது. இந்த நிறு​வனம் மனித வடிவி​லான ரோபோக்​களை உற்​பத்தி செய்து வரு​கிறது. ஒரு ரோபோ​வின் ஆரம்ப விலை ரூ.16 லட்​ச​மாக உள்ளது. இந்த ரோபோக்​கள் பெரும்​பாலும் வீட்டு உபயோக பணிகளுக்கு பயன்​படுத்​தப்​படு​கின்​றன. தீயணைப்பு உள்​ளிட்ட பேரிடர் மீட்​புப் பணி​களி​லும் இவை ஈடு​படுத்​தப்​படு​கின்​றன.

யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறு​வனம் தனது ரோபோக்​களை மக்களிடம் பிரபலப்​படுத்த நூதன விளம்​பரத்தை மேற்​கொண்டு வருகிறது. இதன்​படி சீனா​வின் சிச்​சு​வான் மாகாண தலைநகர் செங்​டூ​வின் பிர​தான சாலை​யில் யூனிட்ரீ நிறு​வனத்​தின் ஒரு ரோபோ, கியூஆர் கோடு அட்​டை​யுடன் யாசகம் கோரி வரு​கிறது. இந்த ரோபோ மண்​டி​யிட்டு அமர்ந்​து, கைகளை கூப்பி யாசகம் கோரு​கிறது. ‘‘மின்​சார கட்​ட​ணத்தை செலுத்த பணம் இல்​லை. எனவே யாசகம் அளித்து உதவுங்​கள்’’ என்று ரோபா உருக்​க​மாக கூறுகிறது.

யாசகம் எடுக்​கும் இந்த ரோபா​வின் வீடியோ வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது. செங்டூ மட்​டுமன்றி தலைநகர் பெய்​ஜிங் உள்​ளிட்ட நகரங்​களி​லும் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறு​வனம் சார்பில் இதே பாணி​யில் நூதன விளம்​பரம் மேற்​கொள்​ளப்​பட்​டு வருகிறது.