惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
博客园 - 【当耐特】
月光博客
月光博客
Vercel News
Vercel News
D
Docker
I
InfoQ
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 叶小钗
MongoDB | Blog
MongoDB | Blog
GbyAI
GbyAI
有赞技术团队
有赞技术团队
雷峰网
雷峰网
博客园 - 聂微东
小众软件
小众软件
Y
Y Combinator Blog
腾讯CDC
L
LangChain Blog
The GitHub Blog
The GitHub Blog
宝玉的分享
宝玉的分享
Stack Overflow Blog
Stack Overflow Blog
大猫的无限游戏
大猫的无限游戏
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா பு...
2026-05-22 · via hindutamil

புல்வாமா தாக்குதல் நடைபெற்ற இடம். (உள்படம்) ஹம்சா புர்ஹான்

Updated on

1 min read

புதுடெல்லி: புல்​வாமா தாக்​குதலில் மூளை​யாக செயல்​பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹானை, பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​யில் அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் சுட்​டுக் கொன்​றனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா மாவட்​டத்​தில் ஜம்​மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலை​யில் கடந்த 2019ம் ஆண்டு சிஆர்​பிஎப் வீரர்​களை ஏற்​றிச் சென்ற வாக​னத்​தின் மீது வெடிபொருட்​களை ஏற்றி வந்த வாக​னம் ஒன்று மோதி பயங்​கர​மாக வெடித்​தது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்​கள் உயி​ரிழந்​தனர். வெடிபொருட்​கள் ஏற்றி வந்த வாக​னத்தை எடுத்​துச் சென்​றது ஜெய்​ஸ்​-இ-​முகமது என்ற தீவிரவாத அமைப்​பைச் சேர்ந்த அடீல் அகமது தர் என்​பது தெரியவந்​தது.

இந்த தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்​டது புல்​வாமா மாவட்​டத்​தின் கர்​பத்​போரா பகு​தி​யைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஹம்சா புர்ஹான் என தெரிய​வந்​தது. இவர் அல் பத்ர் என்ற தீவிர​வாத இயக்​கத்​தைச் சேர்ந்​தவர். இச்​சம்​பவத்​துக்​குப்​பின் ஹம்சா புர்ஹான் பாக். ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​திக்கு தப்​பிச் சென்​று​விட்​டார்.

இவரை சட்​ட​விரோத நடவடிக்​கைகள் தடுப்பு சட்​டத்​தின் (ஊபா) கீழ் தீவிர​வா​தி​யாக மத்​திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு அறி​வித்​தது. இந்​நிலை​யில் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரின் முசாப​ரா​பாத் பகு​தி​யில், ஹம்சா புர்ஹான் மீது அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் துப்​பாக்கி சூடு நடத்​தி​விட்டு தப்​பிச் சென்​றனர். இதில் ஹம்சா புர்ஹான்​ இறந்​தார்​.