惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
腾讯CDC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Jina AI
Jina AI
N
Netflix TechBlog - Medium
有赞技术团队
有赞技术团队
博客园 - 【当耐特】
MongoDB | Blog
MongoDB | Blog
P
Proofpoint News Feed
L
LangChain Blog
aimingoo的专栏
aimingoo的专栏
GbyAI
GbyAI
B
Blog
F
Fortinet All Blogs
T
Tailwind CSS Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
G
Google Developers Blog
A
About on SuperTechFans
C
Check Point Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
MyScale Blog
MyScale Blog
B
Blog RSS Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்சியில் இடமில்லை: திமுக முன...
செய்திப்பிரிவு · 2026-05-18 · via hindutamil

Updated on: 

சென்னை: 60 வயதுக்கு மேற்​பட்​டோருக்கு இடமில்லை என்ற வசனம் கொண்ட காணொலியை திமுக முன்​னாள் எம்​எல்ஏ எழிலன், எக்ஸ் தளத்​தில் பதி​விட்​டுள்​ளது சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், ஆளும்​கட்​சி​யாக இருந்த திமுக 59 இடங்​களில்மட்​டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்​தஸ்​தைப் பெற்​றுள்​ளது. குறிப்​பாக, அந்​தக் கட்​சி​யின் தலை​வரும், முன்​னாள் முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின், தான் போட்​டி​யிட்ட கொளத்தூர்தொகு​தி​யில் தோல்​வியடைந்​தார்.

இது திமுக​வினரிடம் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்​து, சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தோல்வி குறித்து கள ஆய்வு மேற்​கொள்​வதற்​காக 38 பேர் கொண்ட குழுவை திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் அமைத்​தார்.

இந்​தக் குழு, தமிழகம் முழு​வதும் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்ள தொகு​தி​களுக்கு இன்று (18-ம் தேதி) முதல் நேரில் சென்று தோல்விக்​கான காரணங்​கள் குறித்​தும், தேர்​தல் முடிவு​கள் குறித்​தும் ஆராய உள்​ளனர்.

இந்​நிலை​யில், திமுக முன்​னாள் எம்​எல்ஏ எழிலன் தனது எக்ஸ் தளத்​தில், நடிகர் சந்​தானம் மன்​னர் வேடம் அணிந்து நடித்​துள்ள திரைப்​படக் காட்சி ஒன்றை நேற்று பகிர்ந்​துள்​ளார்.

அதில், என் நாட்​டில் 60 வயதுக்கு மேற்​பட்​டோர் இருக்​கக் கூடாது என்ற கருத்​துகள் இடம் பெற்​றுள்​ளன. வெறும் 12 வினாடிகள் மட்​டுமே கொண்ட எழிலனின் இந்த பதிவு தற்​போது சமூக வலைத் தளங்​களில் பேசுப்​பொருளாகி​யுள்​ளது.

திமுக​வில் மூத்​தவர்​கள் விலகி இளைய தலை​முறைக்கு அதி​கம் வாய்ப்​பு​கள் வழங்க வேண்​டுமென பல்​வேறு தரப்​பினரும் சமூக வலைத்​தளங்​களில் கருத்​துகளை பகிர்ந்து வரு​கின்​றனர்.