惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
博客园 - 三生石上(FineUI控件)
T
The Blog of Author Tim Ferriss
宝玉的分享
宝玉的分享
Hugging Face - Blog
Hugging Face - Blog
WordPress大学
WordPress大学
V
Visual Studio Blog
小众软件
小众软件
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
MongoDB | Blog
MongoDB | Blog
V
V2EX
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 【当耐特】
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
The Cloudflare Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Engineering at Meta
Engineering at Meta
L
LangChain Blog
Martin Fowler
Martin Fowler
GbyAI
GbyAI
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னை ஆலையில் நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட ‘மினி கன்ட்...
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

பி.எம்.டபிள்யூ சென்னை ஆலையில் தயாரிக்கப்பட்ட ‘மினி கன்ட்ரிமேன் சி’ எஸ்யூவியை அறிமுகம் செய்த பி.எம்.டபிள்யூ குரூப் இந்தியாவின் தலைவர் ஹர்தீப் சிங் பிரார், நிர்வாக இயக்குநர் தாமஸ் தோஸ், சீனா, ஆசிய-பசிபிக் மினி நிறுவன துணைத் தலைவர் கியூன்ஸ்ட்னர்.

Updated on: 

சென்னை: சென்னை​யில் நவீன வசதி​களுடன் தயாரிக்​கப்​பட்ட ‘மினி கன்ட்​ரிமேன் சி’ எஸ்யூவி, இந்​திய சந்​தை​யில் அதி​காரப்​பூர்​வ​மாக அறி​முகம் செய்​யப்​பட்​டது.

பி.எம்​.டபிள்யூ குழு​மத்​தின் புகழ்​பெற்ற பிராண்​டான ‘மினி’ தனது புதிய மினி கன்ட்​ரிமேன் சி எஸ்​யூவி காரை இந்​திய சந்​தை​யில் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. இதற்​கான அறி​முக நிகழ்ச்சி செங்​கல்​பட்​டில் நடை​பெற்​றது.

இந்த புதிய தலை​முறை கார், பிஎம்​டபிள்யூ குழு​மத்​தின் சென்னை ஆலை​யில் தயாரிக்​கப்​படு​கிறது. இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக உள்​நாட்​டிலேயே பி.எம்​.டபிள்யூ ஆலை​யில் அசெம்​பிள் செய்​யப்​படும் முதல் மினி கன்ட்​ரிமேன் கார் இது​தான்.

இதில் சக்​தி​வாய்ந்த 1.5 லிட்​டர் 3 சிலிண்​டர் ‘மினி ட்வின்​பவர் டர்​போ’ என்​கிற அதிநவீன பெட்​ரோல் இன்​ஜின், 7-ஸ்​பீடு டபுள் கிளட்ச் கியர்​பாக்ஸ் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

இதன்​மூலம் 156 ஹெச்​.பி குதிரைத்​திறனை​யும், 240 என்​.எம். டார்க் இழு​விசையை​யும் வெளிப்​படுத்​தும் மினி கன்ட்​ரிமேன் சி எஸ்​யூவி 60 லிட்​டர் எரிபொருள் கொள்​ளளவுடன், ஒரு லிட்​டருக்கு 15.92 கி.மீ. மைலேஜை வழங்​கு​கிறது.

இத்​துடன் 190 மிமீ தரை இடைவெளி, 505 லிட்​டர் பூட் ஸ்பேஸ் (1,450 வரை அதி​கரிக்​கலாம்), எல்​இடி முகப்பு விளக்​கு​கள், 19 இன்ச் அலாய் வீல்​கள், பனோரமா கண்​ணாடி சன்​ரூஃப், லெவல்-1 ஏடிஏஎஸ் தொழில்​நுட்​பம், டிஜிட்​டல் கீ, 360 டிகிரி கேம​ரா​வுடன் கூடிய பார்க்​கிங் அசிஸ்​டென்ட்,12 ஸ்பீக்​கர் கொண்ட ஹர்​மன் கார்​டன் ஆடியோ சிஸ்​டம், பிரீமி​யம் உணர்வை தரும் வெஸ்​சின் இருக்​கைகள், 240 மிமீ வட்ட வடிவ ஓஎல்​இடி டிஸ்ப்ளே போன்​றவற்​றை​யும் பெற்​றுள்​ளது.

இந்த கார் பிரிட்​டிஷ் ரேசிங் கிரீன், ஸ்மோக்கி கிரீன், நானுக் ஒயிட், ஸ்லேட் ப்ளூ மற்​றும் சில்லி ரெட் ஆகிய 5 கவர்ச்​சிகர​மான வண்​ணங்​களில் கிடைக்​கிறது. நிகழ்ச்​சி​யில் பி.எம்​.டபிள்யூ குரூப் இந்​தி​யா தலை​வர் ஹர்​தீப் சிங் பிரார் பேசும்போது, “வழக்​க​மான சொகுசு கார்​களைவிட, இளமை துடிப்​புடன் கவரக்​கூடியதாக இந்த கார் இருக்கும்.

ஆரம்ப விலை​யாக ரூ.47.50 லட்​சம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. முன்​ப​திவு​கள் தொடங்​கி​யுள்​ளது. ‘மினி’ ஸ்மார்ட் பைனான்ஸ் மூலம் பூஜ்ஜி​யம் முன்பணம் மற்​றும் மாதத் தவணை​யாக ரூ.56,990 செலுத்​தும் வசதியும் அறிமுகம் செய்​யப்​பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறு​திக்​குள் 19 நகரங்​களில் 21 விற்​பனை நிலை​யங்​களு​டன் மினி நிறு​வனத்தை விரிவுபடுத்த திட்​ட​மிட்​டுள்​ளோம்” என்றார்.

சென்னை பி.எம்​.டபிள்யூ ஆலை​யின் நிர்​வாக இயக்​குநர் தாமஸ் தோஸ், சீனா, ஆசி​ய-பசிபிக் மினி நிறு​வனத்​தின் துணைத் தலை​வர் புளோரியன் கியூன்​ஸ்ட்​னர் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.