惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
D
DataBreaches.Net
L
LangChain Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
爱范儿
爱范儿
Microsoft Security Blog
Microsoft Security Blog
腾讯CDC
美团技术团队
罗磊的独立博客
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
WordPress大学
WordPress大学
T
The Blog of Author Tim Ferriss
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
雷峰网
雷峰网
M
MIT News - Artificial intelligence
D
Docker
MongoDB | Blog
MongoDB | Blog
F
Fortinet All Blogs
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கார்​ ஓட்டுநரை சர்ஜிக்கல்​ கத்தியால்​ வெட்டிய தனியார்​ மர...
2026-04-28 · via hindutamil

Updated on

1 min read

சென்​னை: அய​னாவரத்​தில்​ மது​போதை​யில்​ தக​ராறு செய்​த ​கார்​ ஓட்​டுநரை, சர்​ஜிகல்​ கத்​தி​யால்​ குத்​தி​ய தனி​யார்​ மருத்​து​வ​மனை இயக்​குநர்​ கை​து செய்​யப்​பட்​டார்​.

​திரு​முல்​லை​வா​யில்​ எம்​ஜிஆர்​ நகர்​ பகு​தி​யைச்​ சேர்​ந்​தவர்​ சத்​யா (32). இவர்​ அய​னாவரம்​ கே.ஹெச்​. ​சாலை​யில்​ உள்​ள ஒரு தனி​யார்​ மருத்​து​வ​மனை​யில்​ கடந்​த ​மாதம்​ 20-ம்​ தே​தி ​கார்​ ஓட்​டுந​ராகப்​ பணி​யில்​ சேர்​ந்​துள்​ளார்​.

அவர்​ அடிக்​கடி மது அருந்​தி​விட்​டு​ப்​ பணி​க்​கு வந்​த​தா​லும்​, சரி​யாக வேலைக்​கு வ​ராத​தா​லும்​, மருத்​து​வ​மனை இயக்​குநர்​ நவீன்​ கடந்​த 4-ம்​ தே​தி அவரைப்​ பணியி​லிருந்​து நீக்​கி​யுள்​ளார்​.

இந்​நிலை​யில்​, கடந்​த 24-ம்​ தே​தி ​மாலை மருத்​து​வ​மனைக்​கு மது ​போதை​யில்​ வந்​த சத்​யா, இயக்​குநர்​ நவீனிடம்​ பணம்​ கேட்​டு தக​ராறு செய்​துள்​ளார்​. அப்​போது சத்​யா​விடம்​ ரூ.4 ஆ​யிரத்​தை ​கொடு​த்​து​விட்​டு, மீ​திப்​ பணத்​தைக்​ ​காலை​யில்​ தரு​வ​தாகக்​ கூறி​யுள்​ளார்​.

பணத்​தைப்​ பெற்​றுக்​ ​கொண்​டு சென்​ற சத்​யா, மீண்​டும்​ மது அருந்​தி ​விட்​டு வந்​து, மருத்​து​வ​மனை ஊழியர்​களிட​மும்​ இயக்​குநரிட​மும்​ கடும்​ ​வாக்​கு​வாதத்​தில்​ ஈடு​பட்​ட​தாகக்​ கூறப்​படு​கிறது.

இத​னால்​ ஆத்​திரமடைந்​த இயக்​குநர்​ நவீன்​, அங்​கிருந்​த சர்ஜிக்கல்​ கத்​தி​யை எடு​த்​து சத்​யா​வின்​ தோள்​பட்​டை​யில்​ வெட்​டி​யதாக கூறப்படுகிறது​. இ​தில்​ ​காயமடைந்​த சத்​யா, மருத்​து​வ​மனை​யில்​ அனு​ம​தி​க்​கப்​பட்​டார்​.

தகவலறிந்​து சம்​பவ இடத்​துக்​கு வந்​த அய​னாவரம்​ ​காவல்​துறை​யினர்​ ​வி​சா​ரணை நடத்​தினர்​. இரு தரப்​பினரு​ம்​ அளித்​த பு​காரின்​ அடிப்​படை​யில்​, நவீன்​ மற்​றும்​ சத்​யா ஆகிய இரு​வர்​ மீது​ம்​ வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது.

அதைத்​தொடர்​ந்​து, மருத்​து​வ​மனை இயக்​குநர்​ நவீனை ​போலீ​ஸார்​ கை​து செய்​து ​வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​. சிகிச்​சைக்​குப்​ பின்​ ​கார்​ ஓட்​டுநர்​ சத்​யா​வை​யும்​ கை​து செய்​ய உள்​ள​தாகப்​ போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.