惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - Franky
博客园_首页
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
IT之家
IT之家
The Cloudflare Blog
V
Visual Studio Blog
罗磊的独立博客
T
Tailwind CSS Blog
S
SegmentFault 最新的问题
Hugging Face - Blog
Hugging Face - Blog
V
V2EX
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
Docker
Last Week in AI
Last Week in AI
B
Blog RSS Feed
C
Check Point Blog
J
Java Code Geeks
The GitHub Blog
The GitHub Blog
有赞技术团队
有赞技术团队
博客园 - 聂微东
MongoDB | Blog
MongoDB | Blog
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பில் சேரலாம். இதற்கு மே மாதம் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தின் இயக்குநரும், தொழிலாளர் நலத் துறையின் கூடுதல் ஆணையருமான ஜி.சசிகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சென்னை அம்பத்தூர், மின்வாரிய சாலை, மங்களபுரத்தில் (அரசு ஐடிஐ பின்புறம்) இயங்கி வருகிறது. இங்கு பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), பி.ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகம்) (மாலை நேரப் படிப்பு), டிஎல்ஏ (தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும்) (வார இறுதி) படிப்பு ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

மேலே குறிப்பிடப்பட்ட படிப்புகளுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்பிலும், பட்டதாரிகள் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்பிலும் முதுகலை டிப்ளமா மற்றும் டிப்ளமா படிப்புகளிலும் சேரலாம்.

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவர். இந்நிலையத்தில் தங்கும் விடுதி வசதி இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இருக்கிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ.200. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.100 மட்டும். அவர்கள் சாதிச் சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை தபாலில் பெற, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தபால் கட்டணம் ரூ.50 ஆகியவற்றுக்கான வங்கி வரைவோலையை ‘The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai’ என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் அல்லது விரைவு அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 18-ம் தேதி ஆகும். மேலும் விவரங்கள் அறிய மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர்களான எம்.காமராஜ் (ஆராய்ச்சி அலுவலர் - மொபைல் எண்: 8667754203)), எஸ்.கார்த்திகேயன் (உதவிப் பேராசிரியர், மொபைல் எண்: 9965899822) ஆகியோரை தொடர்புகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.