惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

宝玉的分享
宝玉的分享
B
Blog RSS Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
MyScale Blog
MyScale Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
S
SegmentFault 最新的问题
Y
Y Combinator Blog
月光博客
月光博客
IT之家
IT之家
T
Tailwind CSS Blog
Last Week in AI
Last Week in AI
L
LangChain Blog
博客园_首页
MongoDB | Blog
MongoDB | Blog
P
Proofpoint News Feed
博客园 - Franky
WordPress大学
WordPress大学
云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
V
Visual Studio Blog
小众软件
小众软件
博客园 - 叶小钗
博客园 - 三生石上(FineUI控件)
N
Netflix TechBlog - Medium

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமமுக எம்எல்ஏ காமராஜை டிடிவி தினகரன் மிரட்டுகிறார்: பெங்க...
2026-05-10 · via hindutamil

Updated on

1 min read

கிருஷ்ணகிரி: மன்​னார்​குடி தொகுதி அமமுக எம்​எல்ஏ காமரஜை, தினகரன் மிரட்​டு​கிறார் என புரட்சி அதி​முக பெங்​களூரு புகழேந்தி தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக கிருஷ்ணகிரி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அமமுக எம்​எல்ஏ காம​ராஜ், தவெக​வுக்கு செல்ல முடிவு செய்​து​விட்​டார். இதுகுறித்து அவர் என்​னிடம் தெரி​வித்​தார். தினகரனுடன் யாரும் பயணிக்க முடி​யாது. காம​ராஜை, தினகரன் மிரட்​டு​கிறார். தினகரனுக்கு மாநிலங்​களவை உறுப்​பினர் பதவியை பழனி​சாமி கொடுப்​பாரா என்​ப​தற்கு காலம்​தான் பதில் சொல்​லும்.

அதி​முக ஆட்​சி​யின்​போது, தினகரனிடம் 18 எம்​எல்​ஏ-க்​கள் சென்​றனர். அப்​போது திமுக​விடம் 99 எம்​எல்​ஏ-க்​கள் இருந்​தனர். அப்​போது திமுக தலை​வர் ஸ்டா​லின் நினைத்​திருந்​தால் ஆட்சி அமைத்​திருக்க முடி​யும். ஆனால், அவர், “கொல்​லைப்​புற வழி​யாக ஆட்​சிக்கு வர மாட்​டேன்” என்​றார். திமுக​வுக்கு எப்​போது அரசி​யல் செய்ய வேண்​டும் என தெரி​யும். தமிழகத்தில் பாஜக காலூன்​றக் கூடாது என்​ப​தால் தான் ஒரு இடத்​தில் மட்​டுமே பாஜக வெற்றி பெற்​றுள்​ளது. பாஜக கொடுக்​கும் நெருக்​கடி​யால் தான் விஜ​ய்யால் வெளிப்​படை​யாக பேச முடிய​வில்​லை.

தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் விஜய் ஆதரவு கேட்​டால், காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட்​கள், விசிக தங்​களது ஆதர​வைப் திரும்ப பெறு​வார்​கள். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.