























நம்ம எதிர்பார்த்த மாதிரியே, Nifty 50 அதோட support-க்கு மேல நல்லா sustain ஆகுது. Bank Nifty ஒரு range-குள்ள இருக்கு. Charts-ல bias positive-வாதான் இருக்கு. Nifty and Bank Nifty அதோட resistance-ஸை break பண்ணி மேல போறதுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு.
Nifty 24,250 resistance-ஸை break பண்ணி 24,750-24,850 வரைக்கும் மேல போகலாம்.
Bank Nifty 58,800-அ break பண்ணி 60,500-61,500 வரைக்கும் போகலாம்.
Published on June 28, 2026
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。