惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
V
Visual Studio Blog
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
B
Blog
I
InfoQ
博客园 - 三生石上(FineUI控件)
阮一峰的网络日志
阮一峰的网络日志
F
Fortinet All Blogs
H
Help Net Security
博客园 - Franky
宝玉的分享
宝玉的分享
博客园 - 司徒正美
C
Check Point Blog
G
Google Developers Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Jina AI
Jina AI
T
The Blog of Author Tim Ferriss
MongoDB | Blog
MongoDB | Blog
云风的 BLOG
云风的 BLOG
A
About on SuperTechFans
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திரிணமூல் எம்.பி. சயோனி கோஷ் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவ...
2026-05-21 · via hindutamil

திரிணமூல் எம்.பி. சயோனி கோஷ்

Updated on

1 min read

புதுடெல்லி: திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி சயோனி கோஷின் தலைக்​கு, உ.பி. பாஜக நகராட்சி தலை​வர் ரூ.1.கோடி பரிசு அறிவித்த வீடியோ சமூக ஊடகத்​தில் வைரலாகி​யுள்​ளது.

சிவலிங்​கம் தொடர்​பாக திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி எம்​.பி. சயோனி சமூக ஊடகத்​தில் கடந்த 2015-ம் ஆண்டு சர்ச்​சைக்​குரிய கருத்து தெரி​வித்​த​தாக தகவல் வெளி​யானது. இது இந்​துக்​களின் உணர்வை புண்​படுத்​து​வ​தாக இந்து அமைப்​பினர் தெரி​வித்​​தனர்.

இதற்கு விளக்​கம் அளித்​திருந்த சயோனி கோஷ், தனது சமூக ஊடக கணக்கு ஹேக் செய்​யப்​பட்​டு, தவறான கருத்து வெளி​யிடப்​பட்​ட​தாக​வும், சர்ச்​சைக்​குரிய அந்த கருத்து உடனே நீக்கப்பட்டதாக​வும் கூறி​யிருந்​தார். ஆனால் இந்த விவ​காரம் அத்துடன் முடிவடைய​வில்​லை.

மேற்கு வங்​கத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்தலின்போது, சயோனி கோஷின் கருத்து சமூக ஊடகத்​தில் மீண்டும் வெளி​யானது. இதற்கு கண்​டனம் தெரிவிக்​கும் வகையில் உ.பி. புலந்த்​சாகர் மாவட்​டத்​தின் சிகந்​திர​பாத்​தில் கடந்த ஞாயிற்​றுக் ​கிழமை போராட்​டம் நடை​பெற்​றது.

இதில் பாஜக நகராட்சி தலை​வர் பிரதீப் தீக்​சித் கூறுகை​யில், ‘‘சயோனி கோஷின் தலையை கொண்டு வருபவர்​களுக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்​கப்​படும்’’ என்றார்.

இதற்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள சயோனி கோஷ் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, உள்​துறை அமைச்​சர் அமித்​ஷா, மக்களவை சபா​நாயகர் ஆகியோரை இணைத்து வெளி​யிட்ட பதிவில், “தேர்​தலின்போது பெண்​களின் பாது​காப்பை மிகப் பெரிய விஷய​மாக பாஜக பேசி​யது.

ஆனால் தற்​போது மக்​கள் பிர​தி​நிதி ஒரு​வருக்கே பாஜக தலை​வர் வெளிப்​ படை​யாக அச்​சுறுத்​தல் விடுக்​கிறார். இது​தான் மத்​திய அரசின் பெண்​கள் மேம்​பாட்டு கொள்​கை​யா ? பிரதீப் தீக்​சித் மீது கொல்​கத்தா மற்​றும் உ.பி போலீ​ஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறி​யுள்​ளார்.

ஆனால், இது குறித்து பீரதீப் தீக்​சித் கூறும்போது, "நான் மிரட்​டல் ஏதும் விடுக்​க​வில்​லை. இந்த வீடியோ ஏஐ மூலம் மாற்​றம் செய்யப்பட்​டுள்​ளது" என்​றார்​.