惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
U
Unit 42
V
Visual Studio Blog
D
DataBreaches.Net
F
Fortinet All Blogs
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
月光博客
月光博客
大猫的无限游戏
大猫的无限游戏
T
The Blog of Author Tim Ferriss
GbyAI
GbyAI
博客园 - 叶小钗
Blog — PlanetScale
Blog — PlanetScale
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MongoDB | Blog
MongoDB | Blog
The Cloudflare Blog
云风的 BLOG
云风的 BLOG
D
Docker
G
Google Developers Blog
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கேரளாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திரு​வனந்​த​புரம் அருகே உள்ள காரிய​வட்​டத்​தில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

கேரள தீவிர​வாத எதிர்ப்புப் படை​யினருக்கு (ஏடிஎஸ்) கிடைத்த ரகசி​யத் தகவலின் அடிப்​படை​யில், திரு​வனந்​த​புரத்​தின் கழக்கூட்டம் காவல் துறை​யினர் காரிய​வட்​டத்​தில் உள்ள ஒரு வாடகை வீட்​டில் புதன்​கிழமை இரவு சோதனை நடத்​தினர். அப்போது சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 2 வங்​கதேச பெண்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

கடந்த ஒரு மாத​மாக திரு​வனந்​த​புரத்​தில் தங்​கி​யிருந்த இந்த 2 பெண்​களும், ஒரு பாலியல் கும்​பலுக்​காக வேலை செய்து வந்ததாக காவல்​துறை கூறி​யுள்​ளது. இந்த சோதனை​யின்​போது, அந்த 2 வங்​கதேசப் பெண்கள் தவிர, அங்​கிருந்த மேலும் 6 பேரை போலீ​ஸார் விசா​ரணைக்​காக அழைத்​துச் சென்​றனர்.

தனித்தனி வழக்குகள் இந்​தக் குழு​வினர் இந்த மாத தொடக்கத்தில் தங்​களை ‘மருத்​து​வர்​கள்' என்று பொய்​யாகக் கூறி அந்த வீட்டை வாடகைக்கு எடுத்​துள்​ளது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, 2 வங்கதேசப் பெண்கள் மீதும் சட்டவிரோதமாக தங்கியதற்கும், மற்றொன்று பாலியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் என தனித்தனி வழக்குகள்

பதிவு செய்யப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சமீபத்தில் திரு​வனந்​த​புரத்​தில் உள்ள ஒரு ஸ்பா-​வில் இருந்​தும் 2 வங்​கதேசப் பெண்​களை காவல் துறை கைது செய்​திருந்​தது. போலி ஆவணங்​கள் மற்​றும் அடை​யாள அட்​டைகளைப் பயன்​படுத்தி மாநிலத்​தில் சட்​ட​ விரோத​மாகத் தங்​கி​யிருப்பதாகக் கூறப்படும் வங்​கதேச நாட்​டினருக்கு எதி​ரான நடவடிக்​கைகளை காவல் துறை தீவிரப்​படுத்தி உள்​ள​தாக அதி​காரி​கள்​ தெரிவித்துள்​ளனர்.