惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

I
InfoQ
博客园_首页
美团技术团队
M
MIT News - Artificial intelligence
人人都是产品经理
人人都是产品经理
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Help Net Security
J
Java Code Geeks
T
Tailwind CSS Blog
Jina AI
Jina AI
量子位
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
G
Google Developers Blog
爱范儿
爱范儿
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
宝玉的分享
宝玉的分享
小众软件
小众软件
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 三生石上(FineUI控件)
L
LangChain Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
V
Visual Studio Blog
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பேரவையை திரையரங்கமாக மாற்றாமல் மக்கள் அரங்கமாக நடத்த வேண்...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

சென்னை: சட்டப்பேரவையை திரையரங்​க​மாக மாற்​றாமல், மக்​கள் அரங்​க​மாக நடத்த வேண்​டும் என முதல்​வருக்கு தமிழிசை வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

சென்னை தி.நகரில் உள்ள கமலால​யத்​தில் தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: ஜனநாயகம், கருத்து சுதந்​திரம் குறித்​துப் பேச காங்​கிரஸ் கட்​சிக்கு எந்த உரிமை​யும் கிடை​யாது.

இந்​திய அளவில் 84 முறை ஆளுநர் ஆட்​சியை அமல்​படுத்​திய கட்சி காங்​கிரஸ். தமிழகத்​திலேயே திமுக, அதி​முக ஆட்​சிகள் கலைக்​கப்​பட்ட வரலாறு உண்​டு. தற்​போது வேலை​வாய்ப்பு குறித்து பேசும் காங்​கிரஸ், உண்​மை​களை மறைத்து நாடக​மாடு​கிறது.

பிரதமரின் வேலை​வாய்ப்​புத் திட்​டம் மூலம் தமிழகத்​தில் கடந்த ஒரு வாரத்​தில் மட்​டும் 99,303 பேர் வேலை​வாய்ப்பு பெற்​றுள்​ளனர். இத்​திட்​டத்​தில் வேலை​வாய்ப்பு பெற்​றவர்​களுக்கு 6 மாதங்​களுக்​குப் பிறகு ரூ.7,500, மீண்​டும் 6 மாதம் கழித்து ரூ.7,500 என மொத்​தம் ரூ.15 ஆயிரம் உதவித் தொகை​யாக வழங்​கப்​படு​கிறது. வேலை வழங்​குபவர்​களுக்​கு, ஒரு பணி​யாள​ருக்​காக மாதம் ரூ.3 ஆயிரம் பி.எஃப். தொகை​யாக வழங்​கப்​படு​கிறது.

தமிழகத்​தில் வேலை​வாய்ப்பு உதவித் தொகை​யாக ரூ.56.74 கோடி​யும், நிறு​வனங்​களுக்கு ரூ.187.67 கோடி​யும் பிரதமர் மோடி​யால் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த ஒரு பரு​வத்​தில் மட்​டும் நாடு முழு​வதும் 15 லட்​சம் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் ஆட்​சி​யில் உள்​ளது. தமிழகத்​தில் அவர்​கள் தவெக கூட்​டணி அரசில் அங்​கம் வகிக்​கின்​றனர். ஆனால், தமிழகத்​துக்கு உரிய காவிரி நீர் கிடைக்​க​வில்​லை. இதற்​காக காங்​கிரஸ் குரல் கொடுக்​காமல் இரட்டை வேடம் போடு​கிறது. இதை மக்​கள் நம்ப மாட்​டார்​கள்.

மத்​திய அரசுடன் இணக்​க​மாக இருப்​போம் என்று தமிழக முதல்​வர் விஜய் கூறி​யிருப்​பது ஆரோக்​கிய​மான மனநிலை. இது வரவேற்​கத்​தக்​கது. கோயில் நிதி கோயிலுக்கே பயன்​படுத்​தப்​படும் என்று அரசு அறி​வித்​ததும் நல்ல விஷ​யம்.

அதே நேரம், திருப்​பரங்​குன்​றத்​தில் இந்​துக்​களின் உரிமை பறிக்​கப்​படு​வது கண்​டிக்​கத்​தக்​கது. அரசு திட்​டங்​கள் அனைத்​தும் திட்​ட​மிடப்​ப​டா​மல் மேம்​போக்​காக நடக்​கின்​றன. இதில் அரசு கவனம் செலுத்த வேண்​டும். சட்​டப்​பேர​வையை திரையரங்​க​மாக மாற்​றாமல், மக்​கள் அரங்​க​மாக நடத்​த வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.