惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Martin Fowler
Martin Fowler
I
InfoQ
腾讯CDC
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
爱范儿
爱范儿
Microsoft Security Blog
Microsoft Security Blog
Google DeepMind News
Google DeepMind News
D
DataBreaches.Net
云风的 BLOG
云风的 BLOG
F
Fortinet All Blogs
N
Netflix TechBlog - Medium
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
D
Docker
博客园 - 三生石上(FineUI控件)
Y
Y Combinator Blog
博客园 - Franky
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“கல்யாண் பானர்ஜியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” - திரிணம...
மோகன் கணபதி · 2026-06-16 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: “பெண்களை தொடர்ந்து அவமதிக்கும், சக நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொடர்ந்து தரக்குறைவாக நடந்து கொள்ளும் திரிணமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்,” என்று அக்கட்சியின் அதிருப்தி எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் வலியுறுத்தியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்களில் ஒருவரான ககோலி கோஷ் தஸ்திதார், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “தொடர்ந்து தவறு செய்பவரும் பெண்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டவருமான ஒருவர் (கல்யாண் பானர்ஜி) சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். கண்ணியமான நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ அல்லது வேறு எந்தவொரு பெண்ணிடமோ தரக்குறைவாக பேசக்கூடிய, மோசமாக நடந்துகொள்ளக்கூடிய ஒருவர் தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ககோலி கோஷ் தஸ்திதார் கடிதம் எழுதி இருந்தார். அதில், “தகாத வார்த்தைகளைப் பேசுபவராக, தரக்குறைவாக நடந்து கொள்ளக்கூடியவராக, பொருத்தமற்ற வார்த்தைகளைக் கொண்டு அவமதிப்பவராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி இருக்கிறார். நாடாளுமன்ற வளாகத்திலேயே அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார்.

இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கண்ணியத்தை சீர்குலைக்கும் முயற்சி. இது ஏதோ ஒரிரு முறை மட்டும் நடந்தது அல்ல. அவர் தொடர்ந்து இவ்வாறு நடந்து கொள்கிறார். அவரது இந்த அணுகுமுறை நாடாளுமன்றத்தில் இயல்பாக பங்கேற்கும் உற்சாகத்தை இழக்கச் செய்கிறது.

எனவே, அவை மரபுகளை வலியுறுத்தும் விதிகள் 349 மற்றும் 352 ஆகியவற்றின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.