惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
V
V2EX
WordPress大学
WordPress大学
Google DeepMind News
Google DeepMind News
Martin Fowler
Martin Fowler
小众软件
小众软件
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
The Cloudflare Blog
T
Tailwind CSS Blog
H
Help Net Security
腾讯CDC
爱范儿
爱范儿
人人都是产品经理
人人都是产品经理
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
D
DataBreaches.Net
C
Check Point Blog
量子位
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
美团技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் ஈரான் மீது மீண்டும் குண்ட...
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

Updated on: 

பாரிஸ்: ஈ​ரானுட​னான ஒப்​பந்​தம் இறு​தி​யானது அல்ல. ஒழுங்​காக நடந்துகொள்​ளா​விட்​டால் அந்த நாட்​டின் மீது மீண்​டும் குண்டு மழை பொழி​வோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம் இறுதி செய்யப்பட்​டுள்​ளது. நாளை சுவிட்​சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடை​பெறும் ஜி7 உச்சிமாநாட்​டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்​கேற்​றுள்​ளார்.

பிரான்​சில் கால் பதித்​தது முதலே ஈரானுட​னான தனது ஒப்பந்தத்தைப் பற்​றிப் பெரு​மை​யாகப் பேசி வரும் ட்ரம்ப், சில ‘முட்​டாள் மனிதர்​கள்’ பரிந்​துரைத்த ‘உல​களா​விய அழுத்​தத்​தை’ தான் தடுத்து நிறுத்​தி​ய​தாக உரிமை கோரி​னார். ஆனால், முட்டாள் யார் என்​பதை தெரிவிக்​க​வில்​லை.

இந்​நிலை​யில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கூறும்​போது, ‘‘ஈரானுட​னான ஒப்​பந்​தம் இறு​தி​யானதல்ல. இது ஒரு புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மட்டுமே. இது எனக்​குப் பிடிக்​க​வில்லை என்​றாலோ அல்​லது அவர்கள் (ஈரான்) ஒழுங்​காக நடந்து கொள்​ள​வில்லை என்றாலோ, நாங்​கள் மீண்​டும் அவர்​களின் தலைக்கு நேராக குண்​டு​களை வீசத் தொடங்​கி​விடு​வோம். ஏனென்​றால் அவர்​கள் கடந்த 47 ஆண்​டு​களாகத் தவறாகவே நடந்து கொண்​டுள்​ளனர்’’ என்​றார்.

ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கெனவே ஓரளவு திறக்கப்பட்டுவிட்டது என்றும், அடுத்த ஒன்று அல்லது 2 நாளில் அது முழுமையாகத் திறக்கப்பட உள்ளது என்றும் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.