惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Vercel News
Vercel News
U
Unit 42
L
LangChain Blog
J
Java Code Geeks
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
The Cloudflare Blog
F
Fortinet All Blogs
小众软件
小众软件
I
InfoQ
P
Proofpoint News Feed
D
DataBreaches.Net
Martin Fowler
Martin Fowler
H
Help Net Security
T
Tailwind CSS Blog
N
Netflix TechBlog - Medium
有赞技术团队
有赞技术团队
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
B
Blog RSS Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
B
Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி: சென்னையின் 16 தொ...
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: சென்​னை​யில் உள்ள 16 தொகுதி வாக்குகள் எண்​ணும் பணி​யில் ஈடுபட உள்ள அலு​வலர்​களுக்​கான பயிற்சி நேற்று வள்​ளுவர் கோட்​டத்​தில் நடை​பெற்​றது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், சென்னை மாவட்​டத்​தில் 16 தொகு​தி​களுக்​கான வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் வாக்கு எண்​ணிக்கை மையங்​களான ராணி மேரி கல்​லூரி, லயோலா கல்​லூரி மற்​றும் அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் வைக்​கப்​பட்​டு, தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை பணி நடை​பெறு​வதை முன்​னிட்​டு, வாக்கு எண்​ணிக்கை பணி​யில் ஈடு​பட​வுள்ள தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள், நுண் பார்​வை​யாளர்​கள், உதவி தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள், மேற்​பார்​வை​யாளர்​கள் மற்​றும் உதவி​யாளர்​களுக்கு தேர்​தல் ஆணை​யத்​தின் உத்​தர​வின்​படி, அவர்​களின் பணி​கள் தொடர்​பான செயல்​முறை பயிற்சி வகுப்பு கூடு​தல் மாவட்ட தேர்​தல் அலு​வலர் க.கற்​பகம் தலை​மை​யில் நேற்று நுங்கம்பாக்கம் வள்​ளுவர் கோட்​டத்​தில் உள்ள திரு​வள்​ளுவர் அரங்​கில் நடை​பெற்​றது.

மேலும் சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும் தபால் வாக்​கு​கள் தனி​யாக தலா 4 மேசைகளி​லும், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் தலா 14 மேசைகளி​லும் எண்​ணப்​படும்.

இதில் ராணி மேரி கல்​லூரி வாக்கு எண்​ணிக்கை மையத்​தில் ஆர்​.கே.நகர் தொகு​திக்கு 18 சுற்​றுகளாக​வும், திரு.​வி.க. நகர் - 17, ராயபுரம் - 14, துறை​முகம் -14, சேப்​பாக்​கம்​-​திரு​வல்​லிக்​கேணி -17 சுற்​றுகளாக​வும் வாக்​கு​கள் எண்​ணப்​படும்.

லயோலா கல்​லூரி மையத்​தில் பெரம்​பூர் - 22 சுற்​றுகளாக​வும், கொளத்​தூர்- 21, வில்​லி​வாக்​கம்- 19, எழும்​பூர் -15, ஆயிரம் விளக்கு -18, அண்​ணாநகர்- 20 சுற்​றுகளாக​வும் வாக்​கு​கள் எண்​ணப்​படும்.

அண்ணா பல்​கலைக்​கழக மையத்​தில் விரு​கம்​பாக்​கம் -23, சைதாப்​பேட்​டை- 21, தியாக​ராயநகர்​-18, மயி​லாப்​பூர்​--20, வேளச்​சேரி- 23 சுற்​றுகளாக வாக்​குகள் எண்ணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.