惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
D
DataBreaches.Net
Microsoft Security Blog
Microsoft Security Blog
V
Visual Studio Blog
GbyAI
GbyAI
美团技术团队
云风的 BLOG
云风的 BLOG
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
博客园 - 叶小钗
Engineering at Meta
Engineering at Meta
博客园 - 三生石上(FineUI控件)
N
Netflix TechBlog - Medium
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
G
Google Developers Blog
博客园 - 【当耐特】
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
宝玉的分享
宝玉的分享
阮一峰的网络日志
阮一峰的网络日志
T
The Blog of Author Tim Ferriss
Y
Y Combinator Blog
U
Unit 42
P
Proofpoint News Feed
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலக மறுக்கும் சித்தராம...
இரா.வினோத் · 2026-05-27 · via hindutamil

சித்தராமையா அருகில் டி.கே.சிவகு​மார்

Updated on: 

பெங்களூரு / புதுடெல்லி: கர்​நாடக முதல்​வர் பதவியை கைப்பற்ற டி.கே.சிவகு​மார் முயற்​சித்து வரும் நிலை​யில், டெல்லியில் கூட்​டத்​தில் சித்​த​ராமையா தனது பதவியை விட்டுத்தர மறுத்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

கர்​நாட​கா​வில் முதல்​வர் பதவியை டி.கே.சிவகு​மாருக்கு வழங்க வேண்​டும் என அவரது ஆதரவு எம்​எல்​ஏக்​கள் மீண்டும் போர்க்கொடி தூக்​கினர். இதையடுத்து காங்​கிரஸ் மேலிடம் ஆலோ​சனை நடத்​து​வதற்​காக டெல்​லிக்கு வரு​மாறு சித்தராமையா​வுக்​கும், டி.கே.சிவகு​மாருக்​கும் அழைப்பு விடுத்தது. இதையடுத்து இரு​வரும் டெல்​லிக்கு சென்​றனர்.

நேற்று மாலை​யில் டெல்​லி​யில் உள்ள‌ இந்​திரா பவனில் காங்கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலைமையில் நடை​பெற்ற கூட்​டத்​தில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, பொதுச்​செய​லா​ளர் கே.சி.வேணு கோபால், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது குறித்து காங்​கிரஸ் மேலிடத் தலை​வர்​கள் கூறும்போது, "முதல்​வர் பதவியை விட்​டுத் தரு​வது குறித்து சித்தராமையாவிடம் விவா​திக்​கப்​பட்​டது. அதற்கு அவர் சம்​மதம் தெரிவிக்​க​வில்​லை. மேலும் அவரிடம் மாநிலங்​களவை தேர்​தலில் போட்​டி​யிட்​டு, தேசிய அரசி​யலில் கவனம் செலுத்த வேண்​டும் எனவும் வலி​யுறுத்​தப்​பட்​டது. அது குறித்து அவர் யோசித்து முடிவெடுப்​ப​தாக கூறி​விட்​டார்.

இதையடுத்து டி.கே.சிவகு​மாரை சமாதானப்படுத்​தும் வகை​யில் அவ‌ருக்கு கூடு​தல் முக்​கி​யத்​து​வ​மும், அமைச்​சரவை மாற்​றத்​தில் அவரது ஆதர​வாள​ருக்கு முக்​கிய துறை​கள் ஒதுக்​கு​வது குறித்​தும் விவா​திக்​கப்​பட்​டது. இன்​னொரு​புறம் மல்​லி​கார்​ஜூன கார்கேவுக்கு முதல்​வர் பதவி வழங்​கலா​மா ? எனவும் விவாதிக்கப்பட்டது" என்றனர்.

இந்நிலையில் இன்றோ அல்லது நாளையோ முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலகுவார் என கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.