惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
Vercel News
Vercel News
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
MyScale Blog
MyScale Blog
P
Proofpoint News Feed
量子位
Engineering at Meta
Engineering at Meta
B
Blog RSS Feed
博客园 - 【当耐特】
Recent Announcements
Recent Announcements
Google DeepMind News
Google DeepMind News
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 聂微东
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
人人都是产品经理
人人都是产品经理
IT之家
IT之家
T
The Blog of Author Tim Ferriss
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Jina AI
Jina AI
博客园 - 三生石上(FineUI控件)

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
100% வாக்குப்பதிவு என்று கூறிவிட்டு அரசு பேருந்துகளை முறை...
2026-04-24 · via hindutamil

காரைக்குடி கம்பன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் சீமானை சந்தித்த தவெக வேட்பாளர் பிரபு அவரை கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்தார்.

Updated on

1 min read

காரைக்குடி: தேர்தலில் 100 சதவீத வாக்​குப்​ப​திவு என்று சொல்​லி​விட்டு அரசு பேருந்​துகளை ஏற்​பாடு செய்​யாதது தவறு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார்.

காரைக்​குடி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் சீமான், நேற்று கம்​பன் பள்​ளி​யில் நடை​பெற்ற வாக்​குப்​ப​திவை பார்​வை​யிட்​டார். அப்​போது, தவெக வேட்​பாளர் பிரபு அங்கு வந்​தார்.

அவர், சீமானை பார்த்​ததும் கட்​டியணைத்து வாழ்த்து விசா​ரித்​தார். அதைத்​தொடர்ந்து ஆலங்​குடி​யார் அரசு பள்​ளி​யில் நடை​பெற்ற வாக்​குப்​ப​திவை சீமான் பார்​வை​யிட்​டார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் சீமான் கூறிய​தாவது: பொங்​கல், தீபாவளி போன்ற பண்​டிகைகளுக்கு கூடு​தலாக பேருந்​துகளை இயக்​கு​கின்​றனர். அதே​போல் ஜனநாயக திரு​விழாவுக்கு வந்து செல்ல கூடு​தல் பேருந்​துகளை ஏற்​பாடு செய்து கொடுத்​திருக்க வேண்​டும்.

100 சதவீத வாக்​குப்​ப​திவு என்று சொல்​லி​விட்டு போதிய பேருந்​துகளை இயக்க ஏற்​பாடு செய்​யாதது தவறு. தேர்​தல் நடத்​து​வதே ஆட்சி மாற்​றத்​ துக்​குத்தான். அதே ஆட்சி தொடரட்​டும் என்​றால் தேர்​தல் எதற்​கு, வாக்கு சதவீதம் அதி​கரிப்பு வரவேற்​கத்​தக்​கது.

வாக்​களிக்​காமல் நிராகரிப்​பதும் தேச துரோக குற்​றம்தான். அரசின் திட்​டங்​கள் அனைத்​தும் தேவை என நினைக்​கும்​போது வாக்​களிப்​ப​தை​யும் தவறாமல் செய்ய வேண்​டும். மக்​களுக்கு வாக்கு செலுத்த வேண்​டும் என்ற பொறுப்​புணர்வு வரவேற்​கத்​தக்​கது.

அஜித், சிவ​கார்த்​தி​கேயன் வந்​திருந்​தால் இதை​விட கூட்​டம் அதி​கம் வரும். திரை​யில் பார்த்த ஒரு நடிகரை நேரில் பார்​க்​கும்​போது ஈர்​ப்பு இருக்​கத்​​தான் செய்​யும். இவ்​​வாறு கூறினார்.