惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
博客园 - 叶小钗
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
罗磊的独立博客
量子位
Jina AI
Jina AI
T
Tailwind CSS Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
IT之家
IT之家
美团技术团队
雷峰网
雷峰网
爱范儿
爱范儿
S
SegmentFault 最新的问题
小众软件
小众软件
月光博客
月光博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
人人都是产品经理
人人都是产品经理
The Cloudflare Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: சத்தீஸ்கர் அரசு தீர்மானம்
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

ராய்ப்பூர்: பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்​கும் சட்ட திருத்​தத்தை உடனே அமல்​படுத்த சத்​தீஸ்​கர் சட்​டப்​பேர​வை​யில் மாநில முதல்​வர் விஷ்ணு தியோ சாய் தீர்​மானம் தாக்​கல் செய்தார்.

பெண்​கள் இட ஒதுக்​கீடு மசோதா மற்​றும் தொகுதி மறு​வரையறை மசோதா மக்​களவை​யில் தோற்​கடிக்​கப்​பட்​டது. இதையடுத்து பெண்​கள் இட ஒதுக்​கீடு மசோ​தாவை உடனே அமல்​படுத்​தக் கோரி தீர்​மானம் நிறைவேற்ற சத்தீஸ்கரில் ஒரு நாள் சட்​டப்​பேரவை சிறப்​புக் கூட்​டம் நேற்று கூட்​டப்​பட்​டது. இதில் தீர்​மானத்தை தாக்​கல் செய்து முதல்​வர் விஷ்ணு தியோ சாய் பேசுகை​யில், ‘‘தொகுதி மறு​வரையறையை தொடர்ந்​து, பெண்​களின் கவுர​வம், வளர்ச்​சி, மக்​களவை மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் 3-ல் ஒரு பங்கு இடஒதுக்​கீடு ஆகிய​வற்றை உடனே அமல்​படுத்த வேண்​டும்’’ என்​றார்.

இந்த தீர்​மானம் தொடர்​பாக சத்​தீஸ்​கர் சட்​டப்​பேர​வை​யில் 4 மணி நேரம் விவாதம் நடை​பெற்​றது. அப்​போது எதிர்க்​கட்சி தலை​வர் சரண் தாஸ் மகந்த், மக்​களவை​யில் தற்​போதுள்ள எம்​.பி.க்​களின் எண்​ணிக்​கை​யிலேயே பெண்​களுக்கு 33% இடஒதுக்​கீட்டை வழங்க வேண்​டு​கோள் விடுத்து மற்​றொரு தீர்​மானத்தை தாக்​கல் செய்​தார்.

இதை அனு​ம​திக்க முடி​யாது என சபா​நாயகர் ரமண் சிங் கூறி​னார். இதேபோல் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் கடந்த திங்கள் கிழமை, பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை உடனே அமல்படுத்த கோரி தீர்மானம் நிறைவேற்றியது.