惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
The Cloudflare Blog
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
V
Visual Studio Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
月光博客
月光博客
The GitHub Blog
The GitHub Blog
L
LangChain Blog
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
F
Fortinet All Blogs
博客园 - Franky
阮一峰的网络日志
阮一峰的网络日志
GbyAI
GbyAI
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
宝玉的分享
宝玉的分享
Engineering at Meta
Engineering at Meta
V
V2EX
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
டி20 போட்​டிகளில் அதிக ரன் - கைரன் பொல்லார்ட் சாதனை
செய்திப்பிரிவு · 2026-06-22 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: டி20 கிரிக்​கெட் போட்​டிகளில் மேற்கு இந்​தி​யத் தீவுகளைச் சேர்ந்த வீரர் கைரன் பொல்லார்ட் அதிக ரன்​கள் குவித்து சாதனை படைத்​துள்​ளார்.

அமெரிக்​கா​வின் டல்​லாஸ் நகரில் நேற்று எம்ஐ நியூ​யார்க், வாஷிங்​டன் பிரீடம் அணி​களுக்கு இடையி​லான மேஜர் லீக் டி20 போட்டி நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய வாஷிங்​டன் பிரீடம் அணி​யினர் 5 விக்​கெட் இழப்​புக்கு 245 ரன்​கள் குவித்​தனர். பின்னர் விளை​யாடிய எம்ஐ நியூ​யார்க் அணி 20 ஓவர்​களில் 6 விக்கெட் இழப்​புக்கு 215 ரன்​கள் எடுத்து 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டது.

இதில் எம்ஐ நியூ​யார்க் அணி​யைச் சேர்ந்த வீரர் கைரன் பொல்லார்ட் 56 பந்​துகளில் 100 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இந்த போட்​டி​யின்​போது டி20 போட்​டிகளில் அதிக ரன்கள் குவித்​திருந்த கிறிஸ் கெயி​லின் சாதனையை முந்​தி​னார் பொல்லார்ட். கிறிஸ் கெயில் 14,562 ரன்​கள் எடுத்​திருந்​தார்.

தற்போது பொல்​லார்ட் 736 போட்​டிகளில் விளை​யாடி 14,582 ரன்கள் குவித்து முதலிடத்​துக்கு முன்​னேறி​னார். அலெக்ஸ்ஹேல்ஸ் 14,449 ரன்​களு​டன் 3-வது இடத்​தி​லும், ஜாஸ் பட்லர் 14,371 ரன்​களு​டன் 4-வது இடத்​தி​லும் உள்​ளனர்.